Posted inகதைகள்
ஓ நந்தலாலா
மீனாட்சி சுந்தரமூர்த்தி செல்வி கல்லூரி செல்லும் பேருந்து பிடிக்க விரைந்தாள், ஆனாலும் அது புறப்பட்டு விட்டது. ஓட்டமும் நடையுமாக வந்தவள் நின்றாள். இனி என்ன செய்வது ? நிலையத்தைக் கடக்கும் முன் நின்றது பேருந்து, இல்லை இல்லை…