This entry is part 2 of 10 in the series 21 ஜூன் 2026

வணக்கம்,
யாவரும் நலமா?
காற்றுவெளி மின்னிதழின்(2026) ஆவணி மாத இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிவரவுள்ளது.ஆகவே,இதழுக்கான படைப்புக்களை(பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு)மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்களை(கவிதை,சிறுகதை,மொழிபெயர்ப்பு நூல்களின்/பிறமொழிப்படைப்பாளர்களின் அறிமுகம்,பிறமொழித் திரைப்படங்கலின் விமர்சனம்)அனுப்பி இதழைச் சிறப்பியுங்கள்.
நண்பர்களுக்கும் தகவலைப் பரிமாறுங்கள்.
அன்புடன்,
முல்லைஅமுதன்
mullaiamuthan1954@gmail.com

Series Navigationகாரிருளில் ஒரு மின்னல்முதுமை