This entry is part 1 of 8 in the series 25 அக்டோபர் 2026

ரவி அல்லது.

பாதுகாத்து பயன்பாட்டிற்குக்
கொடுத்த நம்பிக்கை
துப்புரவுக்கு தோதாக்கிவிட்டது
தோள் சுருங்க.
பாதசாரிப் பயணத்தில்
யாதொரு
இடருமற்ற
காவந்தின் நிம்மதிகளில்
கவனங்கொண்ட துயரில்
அற்ப மதிப்பின்
சேகரிப்பிற்காய்
வலி கூடிய சிரமம் வாட்டுகிறது
ஆயாசப்படாமல் அலைந்து.


-ரவி அல்லது.
ravialladhu@gmil.com

Series Navigationகவிதைகள்