Articles Posted by the Author:

 • கறுப்பினவெறுப்பு

  கறுப்பின வெறுப்பு ஆயிரம் காலத்துப் போர் ! கறுப்பு  என்றால் வெறுப்பு எனப் பொருள். கறுப்பும் வெறுப்பும் சமமில்லை ! வெள்ளை மாளிகை  எரிந்துபோய்க் கறுப்பு நிறம் பூசி  உள்ளது ஒரு காலம். கறுப்புத் தளபதி ஆண்ட தடம் உள்ளது. ஞாலத்தில்  எழும்பிய  தீராத தீண்டாமைப் போர். கறுப்பும் வெளுப்பும் அங்கே. சமமில்லை ! ஆப்ரகாம் லிங்கன் அடிமைகட்கு விடுதலை பெற்றார். வெள்ளைக் காவலர்  ஆயினும் கறுப்பரை வேட்டை ஆடும் விலங்குகளாய் பலி ஆடுகளாய்த் தமக்கு நாட்டில் நடமாடும் எளிய […] • அன்னை & மனைவி நினைவு நாள்

  அன்னை & மனைவி நினைவு நாள்

  சி. ஜெயபாரதன், கனடா++++++++ இல்லத்தில் அம்மாதான் ராணி !ஆயினும்எல்லோருக்கும் அவள் சேவகி !வீட்டுக் கோட்டைக்குள்அத்தனை ஆண்களும் ராஜா !அம்மாதான் வேலைக்காரி !அனைவருக்கும் பணிவிடை செய்துபடுத்துறங்க மணிபனிரெண் டாகி விடும் ! நித்தமும்பின்தூங்குவாள் இரவில் !சேவல் கூவமுன்னெழுவாள் தினமும் !அம்மாவைத் தேடாதஆத்மாவே இல்லை வீட்டில் !அம்மா இல்லா விட்டால்கடிகாரத்தின் முட்கள்நின்று விடும் ! எந்தப் பிள்ளைக்கும் அவள்பந்தத் தாய் !பால் கொடுப்பாள்பாப்பாவுக்கு !முதுகு தேய்ப்பாள்அப்பாவுக்கு !சமையல் அறைதான்அவளது ஆலயம் !இனிதாய் உணவு சமைத்துப்பரிமாறிஎனக்கு மட்டும் வாயில்ஊட்டுவாள் ! வேலையில் […]


 • புலியோடு வசிப்ப தெப்படி ?

  புலியோடு வசிப்ப தெப்படி ?

  சி. ஜெயபாரதன், கனடா புலியோடு வசிப்ப தென்று இறுதியில் உலக ஞானிகள் உறுதி கொடுத்தார் !  வீட்டுக் குள்ளே புலியா ? ஒரு  சில மாதங்கள்  உலகத்தார் கிலியோடு புலியோடு  தூங்குவார் ! மீளாத் தூக்கம் சிலர் பெறுவார் ! நரக புரி இன்னும் சொர்க்க புரி ஆகவில்லை ! புலிக்குப் பசித்தால் புல்லைத் தின்னா தென்பது எல்லாரும் அறிவர்  ! கிலி பிடித்து மாந்தர் நித்தம் நித்தம் சித்தம் கலங்கி, பித்துப் பிடித்து தூங்காமல் தூங்கி […]


 • ஆட்கொல்லி வேட்டை ஆடுது

  ஆட்கொல்லி வேட்டை ஆடுது

  O சி. ஜெயபாரதன், கனடா ஊமை  உலகப் போரிலே ஆமைபோல் புகுந்து ஆட்கொல்லி, வேட்டை ஆடுது இன்னும் வீட்டில் ஒளிந்து, நாட்டை நரக மாக்கிக் கொண்டு ! சொர்க்க பூமி மயானக் காடுபோல் காணுது ! பெட்டி பெட்டி யாகப் புதைக்க செத்த உடல்கள்   மீளாத உறக்கத்தில் கிடந்தன ! உறவுகள் உற்றார் இல்லை ! இரங்கல் கூறி அடக்கம் செய்ய நெருங்க முடியாத கரங்கள், கால்கள், கண்கள் ! முதியோர்  காப்பு இல்லம் அனைத்தும் […]


 • பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

  பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

  சி. ஜெயபாரதன், கனடா 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார்.  இத்தகைய பேரிடர் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில் மானிடர் பெற்றார்  என்று ஒப்பிடப் படுகிறது.  இப்போதெல்லாம்  இனப்போர், மதப்போர், அண்டை நாட்டுப்போர், சிறுபான்மை மக்கள் அழிப்பு, அணு உலை விபத்து, பூகம்பம், சுனாமி, சூறாவளி, ஹர்ரிக்கேன், […]


 • தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?

  தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?

  [படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++ தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது !எல்லாரும்ஏற்பதில்லை தமிழ் உலகில்.சித்திரை முதல் நாளை திருவள்ளுவர் பிறப்பாண்டாய் துவக்கிக் கொள்வோம்.சித்திரை மாதத் தமிழாண்டுபுத்துயிர் பெறும் !ஆண்டு தோறும் நேரும்குருச்சேத்திர யுத்தம் ஓய்ந்ததா ? ++++++++++தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது  தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர்,  […]


 • புலி வந்திருச்சி !

  புலி வந்திருச்சி !

  புலி வருது ! புலி வருது !! புலி வருதென அலறி அலை அலையாய் எழுந்தார் விழித்துக் கொண்டு ! இப்போது புலி வந்திருச்சி !!! உயிருக்குப் பயந்தோர்  எல்லாம் ஓடி வாரீர் ! தலை வைப்பீர் என் மீது ! எதையும் தாங்கும் இதயம் எனக்கு ! வீட்டுக்குள் அமர்ந்து வீடியோ காட்சி அளித்தார் எதிர்க்கட்சி எம்மெல்லே டைகட்டி ! நாடாளும் மன்றம் ஆடாமல், குறட்டை விட்டு உறங்குது ! பிரதம மந்திரி தெருவில் நின்று […]


 • பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

  பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

  ++++++++++++ +++++++++++++++++ 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார்.  இத்தகைய பேரிடர் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில் மானிடர் பெற்றார்  என்று ஒப்பிடப் படுகிறது.  இப்போதெல்லாம்  இனப்போர், மதப்போர், அண்டை நாட்டுப்போர், சிறுபான்மை மக்கள் அழிப்பு, அணு உலை விபத்து, பூகம்பம், சுனாமி, சூறாவளி, ஹர்ரிக்கேன், பேய்மழை […]


 • ஆட்கொல்லி

  ஆட்கொல்லி

  சி. ஜெயபாரதன், கனடா ஆட்கொல்லி , ஆட்கொல்லி நச்சுக் கிருமி இது !   உடனே கொல்லாத நாட்கொல்லி  இது ! யுகப்போராய் ஞாலத்தில் தீப்போல் பற்றிவரும் காலக் கிருமி இது ! மனிதரால் உண்டாகி, மனிதரால் பரவி, மனிதரைக் கொல்லும் கிருமி இது ! உலகை ஒன்றாக்கி, ஒருவரை ஒருவர் மதித்து, உதவி செய்ய இணைத்த கிருமி  இது ! ஒளிந்திருந்து சில நாளில் உயிரைக் குடிப்பது ! கடவுளுக்கு அஞ்சாதவன் குடலும் நடுங்குது ! […]