நண்பர்களே,
எனது இரண்டாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது நூல் வடிவில் வருகிறது.
– நூல் பெயர் : அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்
– பக்கங்கள் : 524
– விலை : 500 ரூ.
-வெளியிடுவோர் : வையவன்
தாரிணி பதிப்பகம்
4A. ரம்யா பிளாட்ஸ்,
4 ஆவது மெயின் ரோடு
32-79. காந்தி நகர்
அடையார், சென்னை : 600020
+++++++++++++
மொபைல் : 99401 20341
+++++++++++++
சி. ஜெயபாரதன்
- பெண்கள் நிலை – அன்றும் இன்றும்!
- அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்
- 19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்
- முரசொலி மாறனை மறந்த திமுக.
- ‘முசுறும் காலமும்’
- அம்மா நாமம் வாழ்க !
- பழைய கள்
- தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்
- தொடுவானம் 121. சிங்கப்பூரில் நேதாஜி.
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6
- காப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்
- உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’