மறுபடியும் 1967 , வரலாறு ரிபீட் ஆகுமா ? ராஜாஜி –  கமல்   

மறுபடியும் 1967 , வரலாறு ரிபீட் ஆகுமா ? ராஜாஜி –  கமல்   

சோதாசன் 1967 தமிழகத்தின் வரலாற்றின் முக்கியமான வருடம். 1962 ல் காங் தடுமாற ஆரம்பித்த சூழல் ஆரம்பித்தது. தொடர் காலங்களில் பக்தவத்சலம் முதல்வாகி காமராஜர் காங் மத்திக்கு செல்கிறார். அதன் பின் வரும் தேர்தலில் 1967 ல் காங் தனித்துப் போட்டியிடுகிறது.…

சொல்வனம் 285 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர்,                                                                               25 டிசம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 285 ஆம் இதழ் இன்று (25 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: சிவன்ன சமுத்திரம் – ரகு ராமன் (பயணக் கட்டுரை) பர்கோட் – – லதா குப்பா (கங்கா…
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்<br>இயல் விருதுகள் – 2022<br>இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்<br>பாவண்ணனுக்கும் கிடைக்கிறது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்
இயல் விருதுகள் – 2022
இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்
பாவண்ணனுக்கும் கிடைக்கிறது

கனடாவில் இயங்கும்  தமிழ் இலக்கியத்தோட்டம் வழக்கமாக வருடா வருடம் வழங்கும் இயல்விருது  கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம்  கனடா ரொறொன்ரோவில்…

2022 ஒரு சாமானியனின் பார்வை

சக்தி சக்திதாசன்ஐயையோ ! ஓடியே போயிற்றா ? 2022 அதற்குள்ளாகவா ? நம்பவே முடியல்லையே ! சந்திக்கும் பலரின் அங்கலாய்ப்புகள். ஆமாம் காலண்டர் தேதிகள் கிழிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியில் வந்து நிற்கிறது. ஓரிரவுக்குள் 2022 ஐக் கடந்து 2023…
போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.

போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.

அழகியசிங்கர்             அக்டோபர் 1986 ஆம் ஆண்டு என்னுடைய குறுநாவல் 'போராட்டம்' தி.ஜானகிராமன் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் பிரசுரம் ஆனது.  ஒவ்வொரு ஆண்டும்  என் குறுநாவல்களைப் போட்டியில் தேர்ந்தெடுத்தவர்   அசோகமித்திரன், ஓராண்டு மட்டும் இந்திரா பார்த்தசாரதி.              அனால் . இப்போது  எந்தப் போட்டிக்கும் என் குறுநாவலாகட்டும், நாவலாகட்டும்,…

காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு

வணக்கம்,காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு தொடங்கியாயிற்று. மாசி மாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.இதழுக்காக சிற்றிதழ் சார்ந்த ஆய்வுகளுடன் கூடிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.கட்டுரைகள் இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல் இருத்தல் அவசியம்.உலகின் எந்தவொரு பாகத்திலும் பல இதழ்கள் வந்தன.அவை பற்றிய தேடலுக்கு…

சிறுகதை விமர்சனப் போட்டி

வணக்கம் இலக்கிய ஆர்வலர்களிடையே வாசிப்பு பழக்கத்தையும், எழுத்தாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, சிறுகதை விமர்சனப் போட்டி ஒன்றை 'குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினர்' நடத்த இருக்கிறார்கள். இந்த அறிவித்தலைத் தங்கள் பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். தங்கள் ஆதரவிற்கு…

கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5

கவிதைத் தொகுப்பு நூல்கள்  - 5 அழகியசிங்கர் தொகுப்பு நூல்களுக்கு முன்னுதாரணமாக நான் கருதுவது தனிப்பாடல் திரட்டு.  புலவர் அ. மாணிக்கம் தொகுத்த தனிப்பாடல் திரட்டு என்ற  புத்தகத்திலிருந்து எடுத்தது. மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சியாளர்,  'ஒரு மொழியில் முதன் முதலில் தனிப்பாடல்களே தோன்றியிருக்கக் கூடும்'  என எண்ணுகின்றனர். நம் சங்க இலக்கியங்களை நோக்கும்…

இலக்கில்லாத இலக்கு

ஆதியோகி+++++++++++++++++++++இலக்கில்லாமல் எதையோதேடியலைகிறது மனம்.நனேயறியாது ஏதோ ஒன்றதைஇப்படி இயக்குகிறது. இப்போது இரண்டு விஷயங்கள்முக்கியமாகிப் போய் விட்டது எனக்கு... அலைந்து அடையத் துடிப்பதைஅடையாளம் காணல்.அடையாளம் கண்டதைஅலைந்து தேடி அடைதல்.                          - ஆதியோகி +++++++++++++++++++++++++