தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

தொழிற்சங்க அவசியம் பற்றிய நாவல் “ பனியன் ” – தி.வெ.ரா

பஞ்சப்படிக்காக 1984ல் திருப்பூரில் 127 நாட்கள் நடந்த பனியன் தொழிலாளர்களின் எழுச்சிமிக்கப் போராட்டத்தை திருப்பூரின் எந்த எழுத்தாளரும் இது வரை ஏன் எழுதவில்லை. அதை ” பனியன் “ நாவலாக திருச்சியில் உள்ள தி.வெ.ரா.…

அ. வெண்ணிலா கவிதைகள் ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பை முன் வைத்து….

  ' நீரில் அலையும் முகம் ' தொகுப்பின் கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை [ சில கவிதைகளுக்குத் தலைப்பு இருப்பதுதான் சிறப்பு ] . வெண்ணிலா கவிதைகள் எளியவை , நேர்படப் பேசுகின்றன. யதார்த்தம்…

கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘ தொகுப்பை முன் வைத்து ……

யாழ்ப்பாணத்துக்காரரான கவிதா தற்போது வசிப்பது நோர்வேயில். இவர் நாட்டியத் தாரகையாகவும் தன் கலைப் பயணத்தைத் தொடர்கிறார். ' பனிப்படலத் தாமரை ' இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ; இது இரண்டாவது, இதில் 40…

செங்கண் விழியாவோ

  அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்…

நகுலன் கவிதைகள்

விக்ரமாதித்யன் நம்பி பாஷையைக் கையாள்பவன் எவனும் சங்ககாலத்திலிருந்து இன்று வருகின்ற புதுக்கவிதை வரையில் தொடர்ந்து வரும் மொழியைத் தனது சொத்தாகத்தான் கருதுகிறான். இந்தமாதிரி ரஸôனுபவமாக வந்த இலக்கிய சரித்திர - மொழி ஞானத்தினால் அவன்…

தினம் என் பயணங்கள் -46

  எத்தனைத் துயரங்களோடு துவங்கி விட்டது இன்றைய தினம். (04.10.2015) ஏதோ முரண்பாடுக்கொண்ட எண்ணங்கள் மனதைக் கொத்தி உணவாக்கிக் கொள்ள முனையும் அத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றபடி தவழ்கிறது இன்றைய வாழ்வியல் பயணம்.…

ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்

  ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம், சிறு கதைத் தொகுப்பு ஒன்று படிக்கக் கிடைத்ததில் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சந்தோஷம் என்று சொன்னது பின்னர் இதைப் பற்றி எழுதிச் செல்லும் போது…

பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்

 அ. இளவரசி முருகவேல் பக்தி இலக்கியத்தில் இறைவன் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக பல செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் இறைத் தொண்டர்கள் தங்களின் பக்தியுணர்வுகளை செய்யுள் வடிவிலும் பா வடிவிலும் இயற்றியதோடு இறைபக்தி, இறைவனை…

தொடுவானம் 88. வீரநாராயண ஏரி

அற்புதநாதர் ஆலயத்தைப் பார்த்ததும் எனக்குப்  புத்துயிர் பிறந்தது. அது கிராமத்தின் சிற்றாலயமாக இருந்தாலும் அங்கே  பல அற்புதங்கள் நடந்துள்ளது எனக்கு ஞாபகம் வருவதுண்டு. அம்மாவுக்கு நல்ல பாம்பு கடித்து விஷம் ஏறி நினைவிழந்தபோது சிறுவனான…

ஊற்றமுடையாய்

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்! ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில் தோற்ற மாய்நின்ற சுடரே! துயிலெழாய்! மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது…