தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

’சாரல் விருது’ பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை

இனம் மொழி கவிதை யாயும் யாயும் யாரா கியரோ எந்தையுந் நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெய்ந்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே -    செம்புலப் பெய்ந்நீரார்…

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

கோவையில் வசித்து வரும் இளங்கோ கிருஷ்ணன் [ இயற்பெயர் ; பா. இளங்கோவன் ] வரி ஆலோசகராகப் பணிசெய்து வருகிறார். ஃறிணை என்ற பெயரில் கவிதைகள் , கட்டுரைகள் எழுதியுள்ளார். ' பட்சியன் சரிதம்…

திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

முருகபூபதி இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும் பங்காற்றிய மருத்துவ…

தொடுவானம் 87. ஊர் செல்லும் உற்சாகம்

விடுமுறை நாட்கள் ஓடி மறைந்ததே தெரியவில்லை. தரங்கம்பாடியின் பாடும் அலைகளின் கீதம் நாட்களை ரம்மியமாகியது. அண்ணியின் ருசியான சமையல் அங்கேயே இருந்துவிடலாம் போன்றிருந்தது. அன்றாடம் வகைவகையான மீன்கள்,இறால், நண்டு, ஊளான் குருவி, கோழி என்று…

வளவ. துரையனின் வலையில் மீன்கள்—ஒரு பார்வை

தமிழுக்குக் கிடைத்த அரிய செல்வங்கள் பழம்பெரும் இலக்கியங்கள். அவற்றில் சங்க இலக்கியம், சமய இலக்கியம் எனப் பலவகை உண்டு. ஒவ்வோர் இலக்கியமும் ஒவ்வொரு கால கட்டத்தில் பாடப்பட்டதாகும். அவற்றில் முத்தொள்ளாயிரம் முக்கியமான நூலாகும். சேரன்,…

முற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள்

ஈழமக்கள் விடுதலைக்கான லட்சக்கணக்கான உயிர்தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் பல பின்னடைவுகளைத் தந்து விட்டது. யுத்தங்களின் பாதையில் நெடும்பயணம் சென்று விட்டனர் ஈழ மக்கள். அறுபதாண்டு குரல்கள் ஓய்ந்து விட்டன. இன அழிப்பு…

தொடுவானம் 86. கருவாட்டுச் சந்தையான கலைக்கூடம்.

                   பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் " பூம்புகார் " திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின்…

எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி எழுதிய மதிப்புரை (– நவீன விருட்சம் 1995).

நகுலன் --------------------------------------------------------------------------- இத் தொகுப்பு 33 வருடக் கவிதைகளின் முழுத் தொகுப்பு என்கிறது புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு. ஆர். ராஜகோபாலனின் அறிமுகத்துடன் வெளிவருகிறது. அவரது கணிப்பில் வைதீஸ்வரன் “ நிறைவு தருகின்ற கவி ஞராகவும்…

சாகித்ய அகாதமி : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி

சாகித்ய அகாதமி சார்பில் : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி 16/9/15 புதன் காலை 10 மணி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் , திருப்பூர் நடைபெற்றது கல்லூரி முதல்வர் கே. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.…

பணிமனையில் ஒரு பயணம் [கண்மணி குணசேகரனின் நாவல் “ நெடுஞ்சாலை “ யை முன்வைத்து]

வளவ. துரையன் ஒரு படைப்பாளன் ஒரு படைப்பை எழுத நினைக்கும்பொழுது அவன் முன்னே இரு வழிகள் காத்திருக்கின்றன. ஒன்று தன் அனுபவத்தை அப்படியே எழுதுவது அல்லது சற்று கற்பனை கலந்து எழுதுவது. மற்றொன்று பிறரது…