இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள், குங்குமம், பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது. பெண்கள் அணியும் புறப்பொருள்கள்.…
கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி 07.09.2014 ஞாயிறு காலை மரணமடைந்துவிட்டார். புதுக்கோட்டைக்காரர். வயது 94.அவரின் மகளார் திருமதி உஷா பஞ்சாபிகேசன் தொலைபேசியில் இது விஷயம் தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று இரவு ஒன்பது மணிக்கு சுகியை தாம்பரம்…
சிலர் தை மாதம் தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்றும் சித்திரைதான் புத்தாண்டு என்றும் கூறுவதுண்டு. இவர்கள் இனத்திற்கும் மதத்திற்கும் வேற்றுமை தெரியாதவர்கள். …
பிரான்சில் என்ன நடக்கிறது? அ. வொல்த்தேருக்கு நேர்ந்த கதி: நமக்கு நகைச்சுவை என்ற பெயரில் குறளை விருப்பம்போல திருத்திச் சொல்வதைத் திரைப்படங்களில் கேட்டுப் பழகிவிட்டது. அதையே சகித்துக்கொள்ளலாம் என்பதுபோல…
’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். தெலுங்கு ஓர் அருமையான இனிமையான மொழி. எல்லா மொழிச் சிறுகதைகளுக்கும் உள்ள சிறப்புத் தன்மைகளைத் தெலுங்குச் சிறுகதைகளிலும் காண முடிகிறது. ’தெலுங்குச் சிறுகதை பிறந்து…
எங்கும் திருவிழா கோலம். விநாயக சதூர்த்தியின் கைங்காரியம்,விடுமுறை தினம். சீரியல் விளக்கொளியில் அந்த தெருவே மின்னியது. அழகு தேவதைகள் போல உலா வந்த அத்தெருவின் இளம் பெண்கள். குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்த குழந்தைகள்.…
August 31, 2014 • By
admin
படைப்பிலக்கியவாதியும்பத்திரிகையாளருமானதிரு. லெட்சுமணன்முருகபூபதியின் 20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகளின்வெளியீட்டு அரங்கு கடந்த சனிக்கிழமை23-08-2014ஆம் திகதிமெல்பனில் Dandenong Central Senior Citizens Centreமண்டபத்தில்நடைபெற்றது. இலங்கைகம்பன் கழகத்தின்ஸ்தாபக உறுப்பினரும் இலக்கியஆர்வலருமான திரு. கந்தையா குமாரதாசன்இந்நிகழ்வுக்குதலைமைதாங்கினார். அண்ணாவியர்…
கறவைப் பசுக்களுக்கு பசும்புல் தந்தால் நிறைய பால் சுரக்கும். பாட்டிதான் பால் கறப்பார். சில நாட்களில் அம்மாவும் கறப்பதுண்டு. வேறு ஆட்கள் கறக்க முயன்றால் காலால் உதைத்துவிடும். தயிரைக் கடைந்து வெண்ணெய்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) சில எழுத்துப்பணியின் காரணமாய்ப் படிப்பது கொஞ்சம் அண்மையில் தடைபட்டது. விளைவு படிப்பதே நின்றதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. என்ன செய்வது ? ஏற்றுக்கொண்டதை முடிக்கவேண்டுமே என்ற அக்கறை…
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக ஒல்லைநீ…