தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

நீங்காத நினைவுகள் – 18

   கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்:  ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம்…

எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)

  (2) நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன்…

எண்பதுகளில் தமிழ் இலக்கியம்

(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான்…

திண்ணையின் இலக்கியத் தடம் – 2

நவம்பர் 6, 1999 ல் இரண்டு பதிவுகளைக் காண்கிறோம். முதலாவது பசவைய்யாவின் கவிதை - உன் கவிதையை நீ எழுது. அமரராகி விட்ட சுந்தர ராமசாமி கவிதைகளை 'பசவைய்யா' என்னும் பெயரில் எழுதினார் என்பது…

கம்பனும் கண்ணதாசனும்

     இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர்.     தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக்…

கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

ப.சுதா,                     முனைவர் பட்ட ஆய்வாளர்,        இலக்கியத்துறை    ,                தமிழ்ப் பல்கலைக்கழகம்,        தஞ்சாவ+ர்-10. மனிதர்களுக்கு இலக்கணம் கூறும்நூல் தொல்காப்பியம். மனிதர்களின் அக வாழ்க்கையை கூறும் நூல் கலித்தொகை. கலித்தொகையில் தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகள் எவ்வாறு…

”தவிக்கும் இடைவெளிகள்”—-சிறுகதைத் தொகுப்பு—–ஆசிரியர்—உஷாதீபன்

                  செய்யாறு தி.தா.நாராயணன்.                                                                             வெளியீடு---நியூ செஞ்சுரிஹவுஸ்(பி)லிட்.,  விலை-ரூ.85-00                                                                                      41-B-,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,                                                                                 அம்பத்தூர்,                                                                                                                     சென்னை---600 098. போன் –044—26359906.            எழுத்தாளர் உஷாதீபன் அவர்களை வாசகர் உலகம் நன்கு அறியும். தொடர்ந்து சிறுகதைகளை ,குறுநாவல்களை ,நாவல்களை,கட்டுரைகளை என்று…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 25

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை E. Mail: Malar.sethu@gmail.com 25.​நோயாளியா வாழ்ந்து புகழ் ​பெற்ற ஏ​ழை…..…

திண்ணையின் இலக்கியத் தடம் – 1

அன்புக்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். திண்ணை இதழ்கள் அனைத்தையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்னும் ஆசை பல காலமாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டாயம் இருந்தாக வேண்டும். வாசிப்பதை சுருக்கமாக வரா வாரம் வாசகருடன்…