தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

துயரின் இதழ்களில் விரியும் புன்னகை THE SMILE ON SORROWS LIPS மிர்ஸா காலிப் மொழிபெயர்ப்பில்

மிர்சா காலிபின் 440 கவிதைகள் பாரசீகமொழியிலிருந்து திரு.மூஸா ராஜாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் இப்போது வெளியாகியுள்ளன. வெளியீடு: கவிதா பதிப்பகம் : விலை: ரூ.275. தொடர்புக்கு : 044 2436 4243, kavithapublication@gmail.com)…

ஐங்குறுநூறு—பாலை

பாலை என்பது தனித்திணையாக கூறப்படவில்லை. குறிஞ்சியும், முல்லையும் காலத்தின் வெம்மையால் தம் தன்மையை இழந்து கோடையின் கொடுமை வாய்ப்பட்டால் பாலையாகும். பிற்காலத்தில் நெய்தலும் அவ்வாறு ஆகும் என்றும் கூறி உள்ளனர். தலைவனைத் தலைவி பிரிந்திருத்தல்…

மஞ்ஞைப் பத்து

மஞ்ஞை என்றால் மயில் என்று பொருள். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடலிலும் மயில் பயின்று வருதலால் இப்பகுதிக்கு மஞ்ஞைப் பத்து எனப் பெயர் வந்தது. ===================================================================================== மஞ்ஞைப் பத்து—1 மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்…

கிள்ளைப் பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் கிளிகள் தொடர்புபடுத்தப் பட்டுள்ளதால் இப்பகுதி கிள்ளைப் பத்து என வழங்கப்படுகிறது. ===================================================================================== கிள்ளைப் பத்து—1 வெள்ள வரம்பின் ஊழி போகியும் கிள்ளை வாழிய, பலவே! ஒள்ளிழை இரும்பல் கூந்தல்…

அமரந்த்தாவின் சமீபத்திய இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும் அவை குறித்து சென்னையில் நடந்தேறிய திறனாய்வுக்கூட்டமும்

தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து சென்னையிலுள்ள மார்க்ஸ் நூலகம் சார்பில் நவம்பர் 18 அன்று அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களான நிழல்களின் உரையாடல் என்ற மார்த்தா…

அமரந்த்தாவின் ஆரவாரமற்ற இலக்கிய – மொழிபெயர்ப்புப் பங்களிப்பு!

  (*தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து சென்னையிலுள்ள மார்க்ஸ் நூலகம் சார்பில் நவம்பர் 18 அன்று நடத்தப்பட்ட திறனாய்வுக் கூட்டத்தில்  சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் என்ற…

கவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது

கோ. மன்றவாணன்   நல்லமனம் படைத்த நண்பர்கள் நடத்தும் நவீன இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். நவீன கவிதை குறித்த கலந்துரையாடல் என்று நிகழ்ச்சியைத் திட்டமிட்டு இருந்தார்கள். முதலில் ஒரு நண்பர் எழுந்தார். தலைப்பை…

குரக்குப் பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குரங்கு பயின்று வருதலால் இப்பகுதி குரக்குப்பத்து என்னும் பெயர் பெற்றது. இப்பாடல்களில் ஆண்குரங்கைக் கடுவன் என்றும், பெண் குரங்கை மந்தி என்றுன் குரங்குக் குட்டியைப் பறழ் அல்லது குட்டி…

தி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்

  “சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சத்தியாவேசக் கதைகள்“ நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட படைப்பாளிகளை விட,  கண்டு கொள்ளப்படாத தரமான படைப்பாளிகள் பலர் உண்டு. கண்டு கொள்ளப்பட்டவர்கள் அவர்கள்…

கேழல் பத்து

கேழல் என்பது காட்டுப் பன்றியைக் குறிக்கும். அது கோரைக் கிழங்கை விரும்பி உண்ணும். அக்கிழங்கை எடுப்பதற்காக நிலத்தைக் கிளறும். அந்த நிலமானது பயிரிடப் பண்படுத்தக் குறவர்களுக்கு மிகவும் எளிதாகும். இப்பகுதியின் பாடல்களில் ஒவ்வொன்றிலும் கேழலின்…