அம்ம வாழிப் பத்து இப்பகுதியின் பத்துப் பாடல்களும் ‘அம்ம வாழி’ எனத் தொடங்குவதால் இப்பகுதி “அம்ம வாழிப் பத்து” என்று பெயர் பெற்றது. ===================================================================================== அம்ம வாழி, தோழி! காதலர் பாவை அன்னஎன் ஆய்கவின்…
இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ‘அன்னாய்’ என்னும் விளிச்சொல்லோடு முடிவதால் இப்பகுதி அன்னாய்ப் பத்து எனப் பெயர் பெறுகிறது. ===================================================================================== அன்னாய்ப் பத்து—1 “நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழை…
ஐங்குறு நூறு------குறிஞ்சி .மலையும் மலைசார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்பவர் குறவர் மற்றும் குறத்தியர் எனப்படுவர். வேட்டையாடுதலும் தேனெடுத்தலும் இவர்கள் தொழிலாகும். ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பகுதியைப் பாடியவர் கபிலர் ஆவார் குறிஞ்சிக்குக் கபிலர் என்றே…
புதிய ஆரோக்கியநாதர் ஆலயத்தை சிறப்புடன் திறந்துவிட்டோம். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஆராதனைக்கு உற்சாகத்துடன் சென்று வந்தேன். இனிமேல் நான் வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தவறாமல் ஆலயம் செல்லவேண்டும்.…
என் வீட்டில் இரவு தங்கியிருந்த மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிடடார். தமிழகத்திலுள்ள அனைத்து லுத்தரன் ஆலயங்களுக்கும், பள்ளிகளுக்கும், தொழிற்பள்ளிகளுக்கும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கும் விழியிழந்தோர் பள்ளிகளுக்கும், தாதியர்…
மாலையில்தான் தரங்கம்பாடியில் கூட்டம். நான் திருப்பத்தூரிலிருந்து காலையில் புறப்பட்டேன். திருவள்ளுவர் சொகுசு பேருந்து புதுக்கோட்டை,தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வந்தடைடைய மதியம் ஆகியது. அருகிலிருந்த சைவ உணவகத்தில்…
_ லதா ராமகிருஷ்ணன் (*WELFARE FOUNDATION OF THE BLIND என்ற பார்வையற்றோர் நன்நல அமைப்பு பார்வையற்றோரின் பிரச்சினைகளையும், ஆற்றல்க ளையும் எடுத்துக்காட்டும் எழுத்தாக்கங்களையும் பார்வையற்றோரின் எழுத்தாக்கங்களையும் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. இவ்வாண்டு இந்த ஜூன்…
ஸிந்துஜா முகநூல் ஒரு முகமூடி அணிந்தவர்களின் விளையாட்டு அரங்கமாகி விட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து 'சட்'டென்று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை. தயக்கமும் இல்லை. முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை…
அழகர்சாமி சக்திவேல் 120 பீட்ஸ் பெர் மினிட்(120 Beats per Miniute) என்ற இந்த பிரெஞ்ச் படத்தை, என்னுடன் பார்த்துக் கொண்டு இருந்த பலரின் விசும்பல் சத்தங்களை, என்னால், அவ்வப்போது உணர முடிந்தது. நானும்…
மருத்துவ வார்டில் நான் தனியாகவே பணியாற்றினேன். வார்டில் இருந்த நோயாளிகளை இரவு பகலாகப் பார்த்தேன். அவர்களைக் காப்பாற்றி மீண்டும் சுகத்துடன் வீடு திரும்ப ஆவன செய்தேன். அவர்கள்…