April 27, 2026 • By
admin
சோம அழகு [வாழ்வில் உடனடியாக மாற்றத்தைத் தரவல்ல(!) சுய முன்னேற்றப் புத்தகங்களை(self-help books)விரும்புவோர் இவ்வெழுத்தை வாசிக்காமல் கடப்பது கணையத்திற்கு நல்லது!] “I am sad/depressed/feeling low” “Don’t be” “Okay…. Wow!!! Thank you so much. Am feeling much…
April 19, 2026 • By
admin
சோம அழகு இந்த விசித்திர உயிரினங்கள் இனி வரும் காலங்களில் நசிந்து போகலாம்(போயே தீர வேண்டும் என்பது என் அவா!) எனினும் தற்போது ஐம்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுள் விரவிக் கிடக்கும் இவ்வகையினத்தின் பண்புநலன்களை எடுத்தியம்புதல் வருங்கால வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காறித்…
January 30, 2023 • By
admin
வெங்கடேசன். ரா அது என் கல்லூரி காலம். நான் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்த காலமூம் கூட. நான் அனுதினமும் கல்லூரி சென்று வர, என் தந்தை எனக்கு தரும் பணம் இரண்டு…
April 22, 2019 • By
admin
சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.----------------------------------------`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!----------------------------------------`உன் இஷ்டம்’ என்பது பதிலாக…
March 25, 2018 • By
admin
சு. இராமகோபால் ஔவையார் என்னவோ கூழுக்குப் பாடினார் என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது அந்தக் காலம். ஆனால் இந்தக் காலத்தில் ஒரு கவிஞன் மிளகாய்க்குப் பாடிய கதை உங்களுக்குத் தெரியுமா? அவன்வேறு யாருமன்று; நான்தான்!…
February 12, 2018 • By
admin
தேஸூ சரித்திரகாலத்திலேயே குடிப்பழக்கத்தை கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு சத்ரியர்கள் ருசித்த ‘சுரபானமும் ருக்வேதம் சொல்லும் தேவலோகத்து‘சோமபான’மும் உதாகரணங்களாகும். நாட்டுமக்களின் ஆரோக்கியத்தைப் பற்றியோ சமூகத்தைப் பிடித்திருக்கும் குடிப்பேயைப் பற்றியோ பேசி நேரத்தை வீணடிக்காமல் சில ;குடி’க்கதைகளைப்…
திண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.
September 13, 2015 • By
admin
ஐ-ராக்கன் கடந்த ஓராண்டாக இராக்கிலும், சிரியாவிலும் (முன்னர் மெசபடோமியா) ஐஎஸ் என்ற அடிப்படைவாத பயங்கரவாதக் குழு சில பகுதிகளைப் பிடித்திருப்பதாகவும், கொடூரமான செயல்களை அரங்கேற்றி வருவதாகவும் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் படங்களும் வீடியோக்களுமாக வந்துகொண்டிருப்பது நாம்…
ரசிப்பு எஸ். பழனிச்சாமி ரகுபதி வெலவெலத்துப் போய்விட்டார். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டோம். இப்போது வாயை ஊதச் சொல்லப் போகிறார்கள். அவசரமாக PASS PASS பாக்கெட்டை அவர் கையில் திணித்தான் பட்டாபி. “சார் கொஞ்சம்…
நீச்சல்காரன் அன்று காலை உணவு முடிந்தவுடண்டு காலை மடித்தமர்ந்துகொண்டு பல்குத்திக் கொண்டிருந்த சக சிறைவாசிகளிடம் தனது சோகக்கதையை சுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் தோசைமணி. அதுவொரு தேர்தல் காலம் தெருவிற்குத் தெரு பிரச்சாரங்கள் சூடு பிடிக்க,…