Posted inகவிதைகள்
சிற்சில
சிற்சில சொல்லாடல்கள் பிரித்து அறியப்படாமலே வாதங்கள் என மேல்போர்வை கொண்டு ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன .. மீட்சி என்னும் சொல்லறியா அவை தனக்குள் முடங்கி "தான் " விடுத்து.. தர்க்கத்தில் கலந்து பிணைந்து பின்னர் தானாய் கரைந்தும் விடுகின்றன அவைகளுள் சிலவோ நீரினடியில்…