அகழ்நானூறு 17

அகழ்நானூறு 17

சொற்கீரன் வெண்குடைத் திங்கள் பசலை பூத்து பகலழித் தோற்றம் நோன்ற தகைமையில் வட்டில் சோறு பாலொடு வழிய‌ விரல் அளைக்கோடுகள் வரிய வரிய‌ சிதர்சிதர்ந்து பசி இறந்து கண்கள் என்னும் மைஆர் வெஞ்சுரம் அத்தம் நீள் அழுவத்து கசிநீர் விசும்பில் கனவின்…
படபடக்கிறது

படபடக்கிறது

ருத்ரா Open book on black background பழைய நாட்களை சுமந்து திரிபவன்எனும் பிணம் தூக்கியா நீ?வரும் நாட்களை வருடும் பீலிகளாய்அதன் அழகை உச்சிமோந்துபார்ப்பவனா நீ?எப்படியானாலும் அதுவாழ்க்கை தான்.அதன் முதுகு உனக்கு அரிக்கிறது.அதன் முகமோ முழுநிலவாகவேஎப்போதும் உனக்குபால் வார்க்கிறது வெளிச்சத்தில்.வாழ்க்கைப் புத்தகம்புத்தக…
ரிஷி (லதாராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

ரிஷி (லதாராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

நியாயத்தராசுகளின் நிலைப்பாடுகள் சில ஒரு கையில் கிட்டாரும் மறு கையில் கோடரியுமாக இருக்கும் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாய் தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் அவர்கள் ஒரு தலையை வெட்டிவிட்ட பிறகு கிட்டாரை வாசிக்கிறார்கள். அல்லது கிட்டார் வாசித்த கையோடு காணக்கிடைத்த தலையை அல்லது தலைகளை…
வெயிலில்

வெயிலில்

வெயிலில் காய்ந்ததைவறட்சி வாட்டியதைவெள்ளம் விரட்டியதைபுயல்கள் புரட்டியதைஎந்தத் தாவரமும் தன்பூவிடம் சொல்வதில்லை அமீதாம்மாள்
மரம் என்னும் விதை

மரம் என்னும் விதை

ஸ்ரீ சரண் கு சீர்த்தெழுந்து புவி பிளந்துவிதை சற்றே உயிர் பெற்றெழுந்துமுதல் சுவாசம் கண்டுமுதல் மழை உண்டுதுளிர் விட்டு தன் வருகை அறிவித்துநாலாபுறமும் விரோதம் சம்பாதித்துகரியமிலம் கொண்டு ஒளிச்சேர்க்கையதன்துணையால் ஒருவேளை உணவுண்டுதுளிர் வளர்ந்து கிளையாககிளை வளர்ந்து இலையாகசுற்றத்து மாந்தர் சுற்றி வேலி…
எல்லாத்துறையிலும் ஒரே கடல்

எல்லாத்துறையிலும் ஒரே கடல்

சாந்தி மாரியப்பன். எந்தக்குளத்தில் பூத்தாலென்ன எல்லாத்தாமரைக்கும் ஒரே மணம் எந்த உலையில் வெந்தாலென்ன எல்லா அரிசியிலும் ஒன்று போல்தான் பசி தீர்கிறது எல்லாத்தாய்களும் ஒருவளே குழந்தையின் பசி உணர்வதில் எந்தத்துறையில் முங்கினாலென்ன எல்லாத்துறையிலும் ஒரே கடல் எல்லாச்சாளரங்களின் வழியும் நுழைகிறது காற்று…
வெளிச்சம்

வெளிச்சம்

ஆர். வத்ஸலா இரவு கூட்டி வந்து விட்டது முழு நிலவையும் கையோடு இன்னும் சில மணி நேரத்தில் தூக்கில் தொங்கப் போகிற அவன் மனைவி குழந்தைகளின் நினைவில் அமிழ்ந்துப் படுத்திருந்தான் தரையில் உயர் சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தது நிலவு அவன்…
அகழ்நானூறு 16

அகழ்நானூறு 16

சொற்கீரன். கடறு கடாஅத்த முள்ளிய ஆறும் விடரகம் சிலம்பும் ஆளியின் முரலும் விளரி நரம்பின் விண்தொடு பாலையும் எவன் இங்கு தடுக்குன ஆகும்? அந்தொடை யாழின் அணிநிரைக் கலித்த‌ அவள் இவணம் அவிழ்தரு நறு நகை  ஐது ஆறு கனைகுரல் கதுப்பொடு…
மூளையின் மூளை

மூளையின் மூளை

ருத்ரா Human brain, computer illustration. யாரோ ஒருவர்அந்த செயற்கை மூளைப்பெட்டியைவைத்துக்கொண்டுவிளையாட விரும்பினார்.தான் வந்திருந்த விமானம்ஏன் இத்தனை தாமதம்என்று"ஏ ஐ பாட்"ல்வினா எழுப்பச்சொன்னார்.அதுவும்நீள நீளமாய் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில்கார சாரமாய் வினா தொடுத்தது.சென்ற வேகத்திலேயேவிடையும் வந்ததுஅதையும் விட நறுக் நறுக் என்றுஊசி குத்திய…
<strong>கடவுளின் வடிவம் யாது ?</strong>

கடவுளின் வடிவம் யாது ?

சி. ஜெயபாரதன், கனடா மனிதனுக்குசெவிகள் இரண்டு,கடவுளுக்குகாதுகள் ஏது மில்லை.மனிதனுக்குகண்கள் இரண்டு,கடவுளுக்குகண்கள் ஏது மில்லை.மனிதனுக்குசுவாசிக்க மூக்கும்வாயும் உள்ளன.கடவுளுக்குமூக்கு மில்லை,பேச நாக்கு மில்லை.மனிதனுக்குகாலிரண்டு, கையிரண்டு.எங்கும் நிறைந்தகடவுளுக்குகை, கால்கள் எதற்கு ?மனிதனுக்குஉடல் உண்டு, உணவுண்டு.கடவுளுக்குகால வெளியே உடம்பு.மனிதனுக்குஇருப்பது சிறுமூளை.கடவுளுக்குஉள்ளது பெருமூளை.மனிதருக்குபல்வேறு முகமுண்டு ,அடையாளம் காண்ப தற்கு.கடவுள்முகம்…