புற இயக்கி !
Posted in

புற இயக்கி !

This entry is part 1 of 6 in the series 8 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா. இமயத் தொட்டிலை ஆட்டி  எப்படி  எழும் பூகம்பம் ? பசிபிக் தீவுகளில்   குப்பென எப்படிக் குமுறிடும் எரிமலை ? பூமியின் … <strong>புற இயக்கி !</strong>Read more

புத்தாண்டு பிறந்தது
Posted in

புத்தாண்டு பிறந்தது

This entry is part 6 of 12 in the series 1 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்ததுபுத்தாண்டு பிறந்தது!கடந்த ஆண்டு மறைந்தது, கரோனாதடம் இன்னும் தெரியுது!ஊழியம் இல்லா மக்கள் தவிப்புஉணவின்றி எளியோர் மரிப்புசாவோலம் எங்கும்நாள்தோறும் கேட்கும்!ஈராண்டுப் போராட்டம்தீரவில்லை … புத்தாண்டு பிறந்ததுRead more

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 2 of 12 in the series 1 ஜனவரி 2023

1. பூனைமனம் வாழ்வோட்டத்தின் ஏதோவொரு புள்ளியில் நானும் black commando என்று என்னால் பெயரிடப்பட்ட கருப்புப்பூனையும் அறிமுகமானோம். நட்புறவு தட்டுப்படுவதற்கும் கெட்டிப்படுவதற்குமான … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

ஹேப்பி நியூ இயர்
Posted in

ஹேப்பி நியூ இயர்

This entry is part 1 of 12 in the series 1 ஜனவரி 2023

ருத்ரா ரெண்டு முள்ளும் ஒண்ணா சேந்தப்புறம் அந்த ஊசிமுனையில் நின்று கொண்டு 2023ன் அல்ஜிப்ராவை அலசலாம் என்ற நினைப்பில்  கண்ணயர்ந்து விட்டேன். … ஹேப்பி நியூ இயர்Read more

Posted in

இலக்கில்லாத இலக்கு

This entry is part 2 of 7 in the series 25 டிசம்பர் 2022

ஆதியோகி+++++++++++++++++++++இலக்கில்லாமல் எதையோதேடியலைகிறது மனம்.நனேயறியாது ஏதோ ஒன்றதைஇப்படி இயக்குகிறது. இப்போது இரண்டு விஷயங்கள்முக்கியமாகிப் போய் விட்டது எனக்கு… அலைந்து அடையத் துடிப்பதைஅடையாளம் காணல்.அடையாளம் … இலக்கில்லாத இலக்குRead more

Posted in

அரசியல்பார்வை

அரசியல்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) …………………………………………………………………………………………………………………… அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள் வனத்தை வனம் என்றுதானே சொல்லமுடியும் … அரசியல்பார்வைRead more