தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

காப்பியமாகும் காப்பிக் கலாச்சாரம்

வழக்கறிஞர் கோ. மன்றவாணன் அண்மையில் பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. மூன்று மாடிக் கட்டடம் ஒன்றில் தோ்வு நடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கட்டடத்தின் வெளிப்புறத்துச் சுவர்களில் வரிசை வரிசையாக ஏறி நின்று மாணவர்களுக்கு…

தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு

திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது அண்ணி குழந்தை சில்வியாவுடன் உடன் இருந்தார். எனக்கு  தாஸ் நல்ல துணையாக…

சீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரி

நாங்கள் விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம், சீ’அன் நகரம் மற்ற நகரங்கள் போன்றே அடுக்கு மாடிக் கட்டடங்களை கொண்டதாகவே காணப்பட்டது.  ஆனால் விடுதிக்கு அருகே செல்லச் செல்ல, நகரம் தொன்மை வாய்ந்த…

தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !

  சற்று நேரம் அமைதியாய் இருந்த என் உடல் செல்கள் வலியினால் அலரத் துவங்கிக்கொண்டிருந்தது. என்னைக் கொண்டு போய் க்ளினிக் கட்டிலில் படுக்க வைத்தார்கள். அங்கு வந்த சங்கர் அண்ணாவிடம், என் அம்மா, கால்ல…

உறையூர் என்னும் திருக்கோழி

பாச்சுடர் வளவ.துரையன் [ஒரேஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்] திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப்…

அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு

வைகை அனிஷ் கி.பி.1559-1564 ஆம் ஆண்டு தமிழகத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவர் மூலம் நாயக்கர் ஆட்சி உருவானது. அப்பொழுது 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட பாளையங்களில் சந்தைய+ர் பாளையமும் ஒன்று. சந்தைய+ர் ஜமீனுக்கு உட்பட்டது…

வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்

ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள். சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே…

தொடுவானம் 59. அன்பைத் தேடி

மிகுந்த மன வேதனையுடன்தான் வேரோனிக்காவிடம் விடை பெற்றேன். ஒரு வேளை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் எங்களுடைய பிரிவு நிரந்தரம் என்பது எனக்கு நன்கு தெரிந்தது. அதே வேளையில் நான் மனது வைத்தால்…

போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்

சுப்ரபாரதிமணியன் போபாலில் விச வாயு நினைவுச் சின்னம் பற்றி விசாரித்தபோது பலரும் போபால் நினைவு மருத்துவமனையைப் பற்றியே சொன்னார்கள். போபால் நினைவுச்சின்னம் பார்க்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. கெடுபிடிகள்.. அசுரன் பிடித்த நகரம் போல் சோபை…

“மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் மதுரையில் பிறந்தவர்கள் மிகவும்  அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நானும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் தேர் திருவிழா, நவராத்திரி விழா, மல்லிகைப்பூ, சூடான  இட்லி, காரவடை,…