ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சில்லென்ற காற்று உடல் தழுவும் உணர்வைப் போல மனம் ரம்மியமாய் இருந்தது அன்றைய பொழுது. திரு.வையவன் அவர்கள், “தமிழ்ச்செல்வி உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப் போகிறோம். அன்னை நிர்மலா தொழிற்பயிற்சி மையத்தில்,”…
வைகை அனிஷ் மனிதன் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து தொன்றுதொட்டு விளங்கி வருவது கலையாகும். இக்கலையானது மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கிறது. கலையின் தன்மையை அறிய வேண்டுமானால் அதை ஏதேனும் ஒரு வகைப்…
வாழ்க்கை சில நேரம் புதிய கதா பாத்திரங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. முன்பே அவர்கள் வேறு கதா பாத்திரங்களையும் முகத்தில் அணிந்திருப்பார். அம்மா, அக்கா, தங்கை, மனைவி, சிநேகிதி, விரோதி என்று ஒரே…
சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் நுழைவுத் தேர்வு நடைப்பெற்றது. அது மெரினா கடற்கரையின் எதிரே அமைந்துள்ள பிரமாண்டாமான கட்டிடம். சுமார் நானூறு மாணவ மாணவிகள் தேர்வு எழுதினோம். மூன்று மணி நேரம் தரப்பட்டது. மொத்தம்…
சீ’அன்னில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன. ஹவோசான் மலைகள், நீருற்று குளியல் பகுதி, பான் போ அருங்காட்சியகம் என்று பலப்பல இருந்தன. அதில் எங்களை சீனாவில் இருக்கும் நான்கு பெரிய பாண்டா சரணாலயங்களில்…
வைகை அனிஷ் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் தரிசிக்கும் நாகூரா என நாகூர் அனிபா தன்னுடை கம்பீரக் குரலில் பாடும் பாடல் தமிழகம் எங்கும் ஒலித்து வருகிறது. நாகூருக்கு வாருங்கள் நாதாவை கேளுங்கள். நாட்டமுடன் சொல்லுங்கள்.…
தமிழ் சேஷ லுத்தரன் திருச்சபையின் தலைமையகம் திருச்சியில் " தரங்கைவாசம் " எனும் பெயர் கொண்ட பெரிய வளாகத்தினுள் இருந்தது. அங்குதான் பிரபலமான ஜோசப் கண் மருத்துவமனையும் உள்ளது. அப்போது அதன் நிறுவனர் டாக்டர்…
வைகை அனிஷ் இந்திய வரலாற்றையும், பண்பாட்டையும் முறையாக எழுதுவதற்கு கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாக அமைகின்றன. இந்தியாவில் இதுவரை ஒரு லட்சம் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறுபது விழுக்காடு கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். கி.மு.5…
February 23, 2015 • By
admin
வைகை அனிஷ் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை உள்ளது. இந்தியா வல்லரசுக்கு இணையாக நவீன தொழில்நுட்பத்தையும் தொலைதூரத்தில் எதிரிகளை இனம் கண்டு தாக்கும்…
சீ’அன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே, அங்கு அகழ்ந்து எடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டெரகோட்டா என்று கூறப்படும் களிமண் வீரர்களும், குதிரைகளும், தேர்களும் தான். அதைப் பற்றி அறிந்த…