தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

அழகான சின்ன தேவதை

"சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை..." அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்பது நாம்…

தொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்

  தமிழ் வகுப்பில் இன்னொரு விரிவுரையாளர் கிருஷ்ணசாமி என்பவர்  இராமாயணம் எடுத்தார். அதில் நட்பின் இலக்கணத்துக்கு குகன் பற்றிய பகுதியை  விளக்கியது இன்னும் அப்படியே மனதில் பதிந்துள்ளது. அது அயோத்தியா காண்டத்தில் உள்ளது. இராமாயணத்தில்…

தமிழுக்கு விடுதலை தா

தமிழுக்கு விடுதலை தா சி. ஜெயபாரதன், கனடா. தமிழைச் சங்கச் சிறையில் தள்ளாதே ! தங்கச் சிறை வேண்டாம் ! ​கை கால்களில்​ ​பொன் விலங்கு பூட்டாதே !​ தமிழுக்கு வல்லமை தேவை மூச்சு…

வாழ்த்துகள் ஜெயமோகன்

ஜெயமோகனின் பெயரை நான் முதன்முதலாக தீபம் இதழில் பார்த்தேன். அதில் எலிகள் என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை அவர் எழுதியிருந்தார். ஓர் இருண்ட அறை. அதில் சுதந்திரமாக உலவும் ஏராளமான எலிகள். புத்தக அடுக்குகள்,…

கணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன?

  ரவி நடராஜன் வணிக நிறுவனங்களில், வேலை நீக்கம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. பல காரணங்களுக்காகவும், வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது, என்று ’நிறுவனங்கள்’ என்ற அமைப்பு உருவானதோ, அப்பொழுதிலிருந்து…

கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.

மஞ்சுளா நவநீதன் கர் வாபஸி என்ற இயக்கம் ஹிந்துக்களாய் மாற்றம் பெறுவோருக்கான வசதிகளைப் பற்றுத் தந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது. இந்த இயக்கம் ஏன் இவ்வளவு காலமாய் முறையான ஒரு செயல் திட்டத்துடன்…

தொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.

டாக்டர் ஜி. ஜான்சன் அது ஒரு சிற்றாலயம். காலையிலேயே ஆராதனை முடிந்து விட்டது. அதன்பின் சபையைச் சேர்ந்த சுமார் முப்பது பிள்ளைகள் எங்களுக்காக காத்திருந்தனர். அவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தோம். பிரான்சிஸ் விக்டோரியா ஜோடி…

ஜல்லிக்கட்டின் சோக வரலாறு

வைகை அனிஷ் தமிழகத்தில் வீரம் செறிந்த விளையாட்டுக்களில் ஒன்று காளைகளை அடக்குவது. தற்பொழுது அந்த விளையாட்டிற்கு தடை இருந்தாலும் ஜல்லிக்கட்டிற்கு பின்னால் ஒரு சோக வரலாறும் உள்ளது. மனித குலத்தின் முதல் சொத்தே ஆடுகளும்…

மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு

சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. வேறு கோகழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு…