February 9, 2015 • By
admin
டேவிட் ஜெ. பிரவீன் இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது உணர்வு சார்ந்த தளத்திலிருந்து மனித இருத்தலுக்கு அத்தியாவிசிய தேவை என்கிற தளத்திற்கு போய்கொண்டிருக்கிறது. மனித வாழ்விற்கு அடிப்படைகளான நிலம், நீர், காற்று ஆகியவைகள்…
February 9, 2015 • By
admin
வைகை அனிஷ் தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகளை கோயில் விழாக்களில் கொண்டாடுவதும் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டு கலைகளின் வளர்ச்சிக்கு நாட்டுப்புறக்கோயில்கள் தாய்வீடாக விளங்கிவருகிறது. நாட்டுப்புறக்கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊற்றாக எழும் உண்மையான…
February 9, 2015 • By
admin
ஜெயக்குமார் கடந்த இரு தினங்களாக பாக்தாதிற்கு அலுவலக வேலையாகச் சென்றிருந்தேன். வழக்கமான பாக்தாத்தான் என்றாலும் இப்போது போலிஸ் மற்றும் மிலிட்டரியின் கெடுபிடிகள் அதிகமாயிருக்கிறது எப்போதும் ஏதேனும் ஒரு மிலிட்டரி வாகனம் சைரனுடன் வழிவிடச்சொல்லி கேட்டுக்கொண்டே…
சீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன நாகரிகப் பூச்சுடன் பல வகைகளில் மாறியுள்ள போதிலும், இன்னும் பல இடங்களில் பழமைத் தன்மைகள் மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவதை நாம் காண முடிகிறது. எங்களது முதல்…
குறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் வந்துவிட்டோம். பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் இரவு சிற்றுண்டியை முடித்தோம். புகைவண்டி நிலையத்தில் நிறைய பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டங் கூட்டமாக பிளாட்பாரத்தில் காணப்பட்டனர்.…
மதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனால் மதுரை மாநகரம் ஸ்ரீவைஷ்ணவம் சார்ந்த திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திருக்கூடல் எனும் பெயரில் திகழ்ந்துகொண்டுள்ளது. பாண்டிய நாட்டின் பதினெட்டுத்…
February 2, 2015 • By
admin
வைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா…
February 2, 2015 • By
admin
வைகை அனிஷ் நாகப்பட்டினம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மற்ற மாவட்ட வீடுகளை விட மாறுபட்டு இருக்கும். வீட்டின் முன்புறம் தாழ்வாரம், வீட்டிற்கு வருவபவர்களை உட்கார வைப்பதற்கு திண்ணை. மாலை…
கோகிலத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு மீண்டும் குளத்தங்கரையில்தான் கிடைத்தது.அவள் என்னிடம் எதையோ சொல்ல வருகிறாள் என்பது எனக்குத் தெரியும். அது என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ள நானும் ஆவல் கொண்டிருந்தேன். அன்று பால்பிள்ளையும் நானும்…
January 26, 2015 • By
admin
மலேசியா, இந்தோனேசியாவை ப+ர்விகமாகக்கொண்ட தென்னை மரம் முதன் முதலில் இந்தியாவிற்கு கடல் வழியாக வந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் இதனை கடல் யாத்திரை செய்யும் கொட்டை என்று அழைக்கிறார்கள். தேங்காயை தென்னம்பிள்ளை என்று அழைப்பார்கள். பிள்ளை…