தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் தொழில்நுட்பம்

ஒரே தருணத்தில் எரிமலை, பூகம்பம், சுனாமிப் பேரழிவுகள் பசிபிக் தீவுகளில் நேர்வு

    பசிபிக் பெருங்கடல் தீவு தொங்காவில் பீறிட்டு எழுந்த கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி FEATURED Posted on January 20, 2022     Tonga photos before and after volcano eruption,…

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -2

    பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !இப்போது தோன்றினபுதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !கதிரியக்கம் பொழியும்புழுதிக் குண்டுகள் !புத்தர் பிறந்த…

விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

    குரு அரவிந்தன்   5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்!    சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி…

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    மீள்பதிப்பு (கட்டுரை: 1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது…

விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

  மீள்பதிப்பு   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா  விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம்,…

நாசா, ஈசா, சீசா முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் மிகப்பெரும் விண்வெளித் தொலைநோக்கியை ஏவி உள்ளன

  NASA’s James Webb Space Telescope – https://www.flickr.com/photos/nasawebbtelescope/51774831484/Arianespace’s Ariane 5 rocket launches with NASA’s James Webb Space Telescope onboard, Saturday, Dec. 25, 2021, from the ELA-3 Launch…

பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   https://video.nationalgeographic.com/video/untamed/blue-morpho-butterfly?source=relatedvideo ஓர் இயற்கை நிகழ்வு ஏற்பாட்டை நிறுவி நிலைப்பாக்க நான்கு மூலாதாரம், கருமைப் படைப்பாளி, கருமைத் தூண்டு விசை, கருமைச் சக்தி, கருமைப் பிண்டம்  [Dark Creator, Dark…

2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகள்

    குரு அரவிந்தன்   கோவிட்- 19 பேரிடர் 2020 – 1921 ஆம் ஆண்டுகளில் ஒரு பக்கம் உலக மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்க, மறுபக்கம் முன்னேறிய நாடுகள் விண்வெளி சார்ந்த…

ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்

ஜெனரல் எலெக்டிரிக் 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் GE Small Modular Reactor (SMR) ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர்…