தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்

This entry is part 11 of 11 in the series 13 செப்டம்பர் 2020

. விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே. அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று  திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை பார்க்கும் படி கேட்டுகொள்கிறேன் இதய பலகீனமானவர்கள் அதனை பார்க்கமுடியாவிட்டால்,  அவர்களுக்காக இவரது சில கருத்துக்களை இங்கே படித்துகொள்ள எழுதுகிறேன்.1. ஆங்கிலப்பள்ளிகளை மூடவில்லை, ஆனால் இதற்குமேல் திறக்க அனுமதி இல்லை  2. ஆங்கில பள்ளிகள் எத்தனை […]

முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது

This entry is part 7 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

. Posted on August 8, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார். Space X Landing back towards, the […]

கந்தசாமி கந்தசாமிதான்…

This entry is part 10 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

07.08.2020  அழகியசிங்கர்             போன வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது.  காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார்.          போன  மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வது வயதை முடித்திருந்தார்.  அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார்.  “          அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன்.  அவர் வேண்டாம் என்று சொன்னார்.  அவர் சொன்னது நியாயமாகப் […]

வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.

This entry is part 22 of 23 in the series 26 ஜூலை 2020

பல விலங்குகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றன. ஓநாய்கள் தங்களுக்குள் ஊளையிட்டுகொள்கின்றன. பறவைகள் ஒருவருக்கொருவர் பாடிகொள்கின்றன. சில மற்ற பறவைகளுக்காக நடனமாடுகின்றன. சில பெரிய புலிகள், சிங்கங்கள் தங்கள் பரப்புகளை சிறுநீர் மூலம் எல்லை வகுத்துகொள்கின்றன. இவை எல்லாமே ஒருவகை மொழிகள். மற்ற விலங்குகளுடன் தொடர்புகொள்ள இவை அனைத்துமே உதவுகின்றன. இஸ்ரேலில் உள்ள டெல் அவீவ் பல்கலைக்கழகத்தின் மொழி ஆய்வாலர்கள் ஒரு குறிப்பிட்ட விலங்கு குறைந்தபட்சம் ஒரு பொதுவான வழியில்-ஓநாய்கள் ஒருவருக்கொருவர் அலறுகின்றன, பறவைகள் பாடுகின்றன, நடனமாடுகின்றன, துணையை ஈர்க்கின்றன […]

கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)

This entry is part 1 of 23 in the series 26 ஜூலை 2020

கேஎஃப்சி என்னும் அமெரிக்க விரை உணவகம் அனைவரும் அறிந்த ஒரு உணவகம். இந்த உணவகத்தில் கோழிவறுவல் மிகவும் பிரசித்தம். இந்த கோழி துண்டுகள் மாவில் பிரட்டப்பட்டு எண்ணெயில் வறுக்கப்பட்டு வாளி வாளியாக விற்கப்படுகின்றன. தற்போது இந்த அமெரிக்க நிறுவனம், கோழி இல்லாமலேயே கோழி வறுவலை தயாரித்துவிற்க போவதாக செய்தி அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இதில் என்ன விஷேசம் என்றால், இவை கோழி மாமிசம் போன்று வடிவமைக்கப்பட்ட சோயா அல்லது தாவர பொருட்களால் உருவான போலி மாமிசம் அல்ல. […]

இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.

This entry is part 14 of 23 in the series 26 ஜூலை 2020

Posted on July 25, 2020 Kakkrapar – 3 Atomic Power Plant Achieves Criticality on July 22, 2020 in Gujarat India முதல் காண்டு -700 MWe அணுமின்சக்தி நிலைய வெற்றி  2020 ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் கக்ரபாரா -3 என்னும் புதிய மாபெரும் 700 MWe அணுமின்சக்தி நிலையம் முதல் பூரணத் தொடரியக்கம் புரியத் துவங்கியது. இது கனடாவின் காண்டு [CANDU DESIGN] அணுமின்சக்தி கட்டமைப்பு ஆயினும், […]

வைரஸ் வராமலிருக்கும் அணியும் மருத்துவ உடைக்குள் வரக்கூடிய வெப்ப அபாயம்.

This entry is part 15 of 20 in the series 19 ஜூலை 2020

கொரோனா வைரஸ் காரணமாக முழுவதும் மூடப்பட்ட உடைக்கு உள்ளே உட்கார்ந்துகொண்டு நோயாளிகளுக்கு சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அந்த உடை எவ்வளவு சூடாக ஆகும் என்று நன்கு தெரியும். அதுவும் வெப்பமாக பிரதேசங்களான சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் இருக்கும் மருத்துவ பணியாளர்கள் வெப்ப தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல. பலரும் விவசாய பண்ணைகள் மற்றும் கட்டிடத் தொழில் போன்றவற்றில் திறந்த வெளியில் கோடை வெயிலில் இருந்தே வேலை செய்யும்படிக்கு ஆளாகின்றனர். தற்போது முழுவதுமாக […]

நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.

This entry is part 6 of 9 in the series 31 மே 2020

Posted on May 31, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் துவங்கியது. 2011 ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் […]

பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

This entry is part 22 of 22 in the series 19 ஏப்ரல் 2020

சி. ஜெயபாரதன், கனடா 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார்.  இத்தகைய பேரிடர் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில் மானிடர் பெற்றார்  என்று ஒப்பிடப் படுகிறது.  இப்போதெல்லாம்  இனப்போர், மதப்போர், அண்டை நாட்டுப்போர், சிறுபான்மை மக்கள் அழிப்பு, அணு உலை விபத்து, பூகம்பம், சுனாமி, சூறாவளி, ஹர்ரிக்கேன், […]

கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி

This entry is part 1 of 13 in the series 29 மார்ச் 2020

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,மானிடக் கொல்லி கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி.சி. ஜெயபாரதன், கனடா+ On Sun, Mar 22, 2020 at 6:35 PM Ajantha Jayabarathan <ajayabarathan3@gmail.com> wrote: S. JAYABARATHAN