தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – இரண்டாம் பாகம்

சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் கி.பி 1896, மார்ச் 16 அந்த யட்சி, திரும்பி என்னைப் பார்த்தாள். ஆகா..என்னவொரு சிருங்காரப் பார்வை! “மன்னிக்கவும்” என்று நான் சொல்லவந்த ஒற்றை வார்த்தை, அப்படியே, என் நாக்கிலேயே…

சின்னஞ்சிறு கதைகள்

1 சாவு சொன்னது “உனக்கான நேரம் வந்துவிட்டது” அவன் சொன்னான்,”ஆ.. தேவையான அளவு நான் செய்துவிட்டேன் என்று நம்புகிறேன்” “எதை?” “சிறுவர்கள் பின்பற்றத்தகுந்த இலட்சியமனிதர்களை உருவாக்குவதை” “நீ அறிந்ததைவிடவும் அதிகமாகவே” 2 அவனது முடியை…

செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள்

செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – முதல் பாகம் சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் கி.பி 1896, மார்ச் 15 சிங்கப்பூரின் செலேடார் ஆறு, கடலோடு கலக்கும் அந்த ஆற்று முகத்துவாரத்தில், நான் என்…

சாது மிரண்டால்

பாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் நடுவே அழகான பூக்கள் சிரிக்கும்  ‘கவுன்’ அணிந்திருப்பார் சாவித்திரி. நீண்ட முடியுடன் இருக்கும் சிறுமிகள் நடுவே ‘க்ராப்’  வெட்டியிருப்பார் . கோதுமை மாலை, மாங்காய் தோடு என்று பளிச்சென்று…

ஊஞ்சல்

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ புதுக்கோட்டையில் தெற்கு 3ம் புதுக்குளமும் சந்திக்கும் இடத்தில் ஒரு பூங்கா இருந்தது. நான் சொல்வது 1960 களில். அங்கு 10 அடி நீள இரும்புச்சங்கிலியில் தொங்கும் தொட்டிப்பலகை பிரசித்தம்.…

முதியோர் இல்லம்

கதீஜா ஒரு வித்தியாசமான பெண். தொடக்கப்பள்ளி 6லேயே முதியவர்களை சொந்தங்களை விட நெருக்கமாய் நேசிக்கிறார். அவருடைய தமிழாசிரியர் எப்போதோ சொன்னார். ‘முதியவர்களை நேசியுங்கள். நீங்கள் முதியவர்களாகும்போது உலகமே உங்களை நேசிக்கும்.’  என்று. உடம்பு முழுவதும்…

மாலை – குறும்கதை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் மல்லிகாவும் முதன்முறை தரிசனத்திற்காக வருகின்றார்கள். அம்மனுக்கு எத்தனை கோபுரங்கள். அவர்களை வசதியாக கோபுர வாசலுக்கு அண்மையில் இறக்கிவிட்டு, “நீங்கள் உள்ளே போய் தரிசனத்தை முடித்துக்கொண்டு வாருங்கள். நான்…

சூரியப்ரபை சந்திரப்ரபை

விவசாயம் பொய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து இல்லாமல் கொள்ளிடம் கருவாட்டு மணலாய்ச் சுருண்டிருந்தது. கால்வாயும் வாய்க்காலும் வெள்ளமாய்ப் பொங்கி மடைதிறந்து முப்போகம் விளைந்த பூமியில் இன்று போர் போட்டு ஒரு போக விவசாயம். வந்தால்…

சமூகம்

                                பா. தினேஷ் பாபு  துளிர்த்த பசுமை நிற இலைகளால் நிரம்பிய புங்கைமரம் அதன் பின்புறத்தில் முட்டை ஓட்டிலிருந்து வெளிவர முயலும் பறவை குஞ்சாய் உதய சூரியனின் இளஞ்சிவப்பு... அதற்கு மேற்கே ஒரு…

தண்டனை

காற்றாடி விடும் காலங்களில் அறந்தாங்கி புதுக்குளக் கரை பட்டம் விடும் எங்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். நான் எதையும் வித்தியாசமாகச் செய்வேன். எல்லாரும் ஒற்றைப்பட்டம் விட நான் 7 பட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து…