Posted inஇலக்கியக்கட்டுரைகள்
என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை
தமிழ் வாசகனொருவனுக்கு 'என்பெயர் சிவப்பு' ஒரு மொழிபெயர்ப்பு நாவலென்றவகையில் இருவகை வாசிப்பு சாத்தியங்களை ஏற்படுத்தி தருகிறது: ஒரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' என்பதான வாசிப்பு சாத்தியமென்பதொன்று, அதனை தமிழில் மொழிபெயர்த்த ஜி.குப்புசாமியின் 'என் பெயர் சிவப்பு' என்பது மற்றொன்று.. நல்லதொருவாசகன்…