Posted inகவிதைகள்
அழகின் மறுபெயர்……
(11.9.2018) ஆகாயத்தின் அருகில் நட்சத்திரங்களை அள்ளிக்குவிக்கும் ஊற்று…. ஒளிமலர்களைப் பருகிப்பார்த்து துடிப்பின் லயம் தட்ப வெப்ப நிலையாய்... தண்ணீரிலும் வெப்பம் தீண்டுவது; ஆவியாய் முகம்காட்டுவது உச்சரிப்பின் உச்சமாகும் எதையும் மறைக்காத தருணங்களில் எல்லாம் தானாய்க்…