Posted inகவிதைகள்
விலை
சேயோன் யாழ்வேந்தன் ஊருக்குப் போனபோது கருப்பட்டி மணக்க வறக்காப்பி கொடுத்தாள் பொன்னம்மாக் கிழவி எல்லாவற்றுக்கும் விலை கேட்டுப் பழகிவிட்ட மகன் திரும்புகையில் கேட்டான் - என்ன விலை இருக்கும் இந்த கருப்பட்டிக் காப்பி என்று - வாழ்க்கை என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்…