கோணல் மன(ர)ங்கள்

என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால்…

உதவிடலாம் !

எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்த்திரேலியா பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக்…

பயன்

சேயோன் யாழ்வேந்தன் இலைகள் உணவு தயாரிக்கின்றன இலைகள் உணவாகின்றன இலைகள் உணவு பரிமாறுகின்றன இலைகள் எரிபொருளாகின்றன இலைகள் உரமாகின்றன இலைகள் நிழல் தருகின்றன இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன இலைகள் குடையாகின்றன இலைகள் கூரையாகின்றன இலைகள் ஆடையாகின்றன இலைகள் பாடையாகின்றன…

சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு

ஆர்.பி. ராஜநாயஹம் தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு ரூ110 -- சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் Hell is a city much like London என்றான் ஷெல்லி. Paris is a dingy sort of Town…

இரா. பூபாலன் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ' என்ற பூபாலன் தொகுப்பில் உள்ள கவிதைகளை , தலைப்புள்ளவை , தலைப்பற்றவை என் நாம் காணலாம். இவர் கவிதைகளில் மொழி ஆளுமை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. இது இன்று…

என் வாழ்வின் வசந்தம்

பாவலர் கருமலைத்தமிழாழன் அறுபதினை நெருங்குகின்ற வயதில் கூட அறுபதுநாள் முப்பதுநாள் ஆசை மோகம் நறுமணமாய் திருமணம்தான் நடந்த அந்த நாள்களிலே காட்டியபோல் குறைந்தி டாமல் குறுந்தொகையின் இன்பம்போல் பாவேந் தர்தம் குடும்பத்து விளக்கிலுள்ள முதியோர் போல முறுவலுடன் தாயாகப் பெற்றெ டுத்த…

நிலாமகள் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' இலகுவானதெல்லாம் இலேசானதல்ல ' என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன் சிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே , அனுபவம்…

மாரித்தாத்தா நட்ட மரம்

ரமணி வெய்யிலின் உக்கிர மஞ்சளில் தோய்ந்து கொண்டிருந்த ஒரு பகலில்தான் மாரித்தாத்தா அந்த மரக்கிளையை நட்டுவைத்தார். யார் யாரோ ஊற்றிய தண்ணீரில் மேல் படர்ந்த முள் பாதுகாப்பில் ஒரு பெண்பிள்ளையைப் போலத்தான் வளர்ந்து கொண்டிருந்தது அது. பெயர் தெரியாத பறவைகளின் கீதத்தில்…

அமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்

Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ…