தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

திராவிட இயக்கத்தின்  எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7

புதியமாதவி, மும்பை   அத்தியாயம்...7   திராவிட இயக்கம் முன்வைத்த சமூகப்புரட்சிக் கருத்துகளில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பார்ப்போம்.     பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை வழிவழியாக தமிழர் வாழ்வியலின் மெய்யியலைப் புறக்கணித்தது.   கடவுள்…

பயணச்சுவை! 6  .  முடிவுக்கு வராத விவாதங்கள் !

வில்லவன் கோதை     அடுத்ததாக அரசியல் மொழி இனம் சார்ந்த திசைகளில் எங்கள் விவாதங்கள் விரிந்தன. இறுதிக்காலத்தில் கலைஞருக்கேற்பட்ட பின்னடைவு  , முதலமைச்சர்  ஜெயலலிதாவின் அசாத்திய எதேச்சதிகாரம் ,திரையில் நாயகன் விஜயகாந்தின் அரசியல்…

தொடுவானம்   16. இயற்கையின் பேராற்றல் காதல்.

                                                                                                                  டாக்டர் ஜி. ஜான்சன்            16.   இயற்கையின் பேராற்றல் காதல்.           1962 ஆம் வருடம் ஏப்ரல் எட்டாம் நாளன்று " சென்னை ராஜ்யம்  " கப்பல் மூலமாக அப்பா தமிழகம் பயணப்பட்டார்.          அவர் திரும்பும் வரை நான் மோசஸ் வில்லியம் சித்தப்பா வீட்டில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முன்பு…

‘கா•ப்கா’வின் பிராஹா -1

-நாகரத்தினம் கிருஷ்ணா பாரீஸ் புறநகர் பகுதியிலுள்ள 'வொரெயால்' தமிழ்க் கலாசார சங்கம் என்றதொரு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செக் (Czech) நாட்டு தலை நகரம் 'பிராகு'(Prague)விற்கு மூன்று நாட்கள் பயணமாக சென்றுவந்தேன். பிரான்சுநாட்டில், எல்லா…

தினம் என் பயணங்கள் -17 ஓரினச் சேர்க்கை பற்றி.

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி “பெண்கள் தேவையில்லை ஆண்களே போதும்,” இந்த தலைப்பில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதன் விவரம் கீழே குறிப்பிட்டுள்ளேன். இந்த கட்டுரையின் குறிப்புகள் இணைப்பும் தாஹீர் வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது…

நீங்காத நினைவுகள் 46

ஜோதிர்லதா கிரிஜா பல்லாண்டுகளுக்கு முந்திய விஷயம். தமிழ் வார இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதை எழுதியவர் இந்து முன்னணிக் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அந்தக் கட்டுரை என்னென்ன விஷயங்களை உள்ளடக்கியதாக…

திண்ணையின் இலக்கியத் தடம் -35

சத்யானந்தன் மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் 'பிள்ளை கெடுத்தான் விளை' - படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல- ஆதவன் தீட்சண்யா இணைப்பு மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் 'பிள்ளை…

மோடி என்ன செய்ய வேண்டும் …?

புனைப்பெயரில் முதலில், “அம்மா” என்ற சொல்லிற்கு அர்த்தம் தரும், மோடியின் அன்னைக்கு நன்றி. அடுத்து, மோடி என்ன செய்ய வேண்டும் என்று, நமது மகாகவி பாரதி அன்றே சொல்லிச் சொன்றுள்ளார். ” வெள்ளிப் பனிமலையின்…

அறிவியல் தொழில்நுட்பம்

2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய…

இலக்கியக்கட்டுரைகள்

பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்

கோவை திருமூர்த்தி சுப்ரபாரதிமணியன் தமிழகம் அறிந்த ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். சிறுவர் கதைகளை எழுதி இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். அண்மையில் எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் ஒரு பிரபல பத்திரிக்கையில்…

கடிதங்கள் அறிவிப்புகள்

சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு

சி. ஜெயபாரதன், கனடா   இனிய  வாசகர்களே, வையவன் நடத்தும் சென்னை  “தாரிணி பதிப்பகம்” எனது “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.  இந்த நாடகம்  2005 ஆண்டில் முன்பு  திண்ணையில் தொடர்ந்து வெளியானது.…

கதைகள்

வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3

  ஜோதிர்லதா கிரிஜா          சேதுரத்தினம் பேருந்து பிடித்து முதலில் கடற்கரைக்குப் போனான்.  நாடாத்திரி விளக்கு வெளிச்சத்தில் ஒரு பையன் முறுக்கு, சுண்டல் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் கமழ்ந்துகொண்டிருந்த வாசனைகள் மீண்டும்…

முக்கோணக் கிளிகள் படக்கதை – 4

  (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)  மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் : 13, 14, 15 & 16​   ​இணைக்கப்பட்டுள்ளன.      …

வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்

கணேஷ் . க இரவு நேர வேலை என்பதால் மதியம் என்பது காலை என்றாகிவிட்டது. வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும் இன்று அவர்களுக்கு இங்கிருந்தே வேலை பார்க்கும் நாங்கள் தான் சென்னையின் அடையாளம்,…

அந்த நாளும் ஒரு நாளே.

-எஸ்ஸார்சி திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்பது சா¢. அப்படி திரவியம் தேடுவதில் எது அளவுகோல் தேடலுக்கு எல்லை என்று ஏதும் உண்டா. பொருளில்லாதவர்க்கு பரந்து வி¡¢ந்து கிடக்கும் இந்த உலகம் இல்லை. அருள் இல்லாதவர்க்கோ…

சீன காதல் கதைகள் 4. வெண்ணிற நாக கன்னி

4. வெண்ணிற நாக கன்னி ஹாங்சாவ் நகரின் அழகே அழகு. அந்த இயற்கை அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் மேற்கு ஏரி மிகவும் அகன்ற பரப்பில் பரந்து விரிந்து காணப்பட்டது. அந்த ஏரியின் நடுவே…

ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்

உதயகுமாரி கிருஷ்ணன் அந்த அறைக்குள் சிண்டரெல்லாவையும்,ஹிட்லர் பாட்டியையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.அரிவை சிண்டரெல்லாவின் பார்வை பழமை மாறாத ஹிட்லர் பாட்டியின் மேல் படிந்தது. ஹிட்லர் பாட்டி எந்த நேரத்திலும் தன் கடைசி மூச்சைவிட…

கவிதைகள்

மராமரங்கள்

ருத்ரா இ.பரமசிவன்   மறைந்து கொள்ளத்தானே வேண்டும் உனக்கு. இதையே மராமரங்களாக்கிக்கொள்.   தெய்வம் காதல் சத்தியம் தர்மம் அதர்மம் ஜனநாயம் ஆத்மீகம் நாத்திகம் சாதி மதங்கள்.   எப்படி வேண்டுமானாலும் பெயர் சூட்டிக்கொள்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !

(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Roots & Leaves Themselves Alone) வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா    …

கையறு சாட்சிகள்

  சத்யானந்தன்   உயர்ந்த கட்டிடங்கள் மெலிந்த கைகளால் எழுப்பப் படவில்லை?   பலமாடிகள் கடக்கும் தசை வலிமை தேவையில்லை   மின் தூக்கி எண் வழி தளங்களுக்கு இட்டுச் செல்லும்    …

தனியே

    இருட்டுப் போர்வையைத் தரை போர்த்திக் கொள்கிறது   எம்மை அணைக்க யாரும் இல்லையென இலைகள் கேவின   வியர்வை ஆறுகள் மறையும் மந்திரம் தேடினர் மாந்தர்கள்.   அணு அனல் நீரால்…

விளைவு

ரிஷி வலியறியா மனிதர்களின் விகார மனங்கள் விதவிதமாய் வதைகளை உருவாக்கும்; வண்ணமயமாய் வக்கிரங்களைக் காட்சிப்படுத்தும். சின்னத்திரையிலிருந்து வழிந்தோடும் உதிரம் வீடுகளில் வெட்டப்படும் தலைகளில் இரண்டறக் கலக்கின்றது. மெகா தொடர்களில் தொலைந்துபோய்க்கொண்டேயிருக்கும் குழந்தைகள் கடற்கரை மணற்துகள்களை…