Posted inகவிதைகள்
குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
பட்டாம் பூச்சியொன்று பறக்காமல் பைய நடந்து வருவது போல் இருக்கும். அம்மா குழந்தையை அழைத்து வருவாள் மழலையர் பள்ளியில் சேர்க்க. குழந்தை முதல் நாள் விடாது அழும். இரண்டாம் நாள் விட்டு விட்டு அழும். …