1 டிசம்பர் 2013
latseriesid seriesname=1 டிசம்பர் 2013
latseriesiddecember1_20131 டிசம்பர் 2013
latseriesiddecember1_2013 seriesname=1 டிசம்பர் 2013

latseriesiddecember1_201328 நவம்பர் 2013 தி இந்து தமிழ் நாளிதழில் அறிவியல் எழுத்தாளி திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை . வில்லவன்கோதை தமிழக அரசு பதிப்பித்த 10-ம் வகுப்புத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் வரும் வரிகள் இவை: ‘தமிழ் இலக்கியத்தை நுண்ணிதின் ஆய்கின்றபோது எத்துணையோ அறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்துகிடப்பதனை அறியலாம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் […]
5 நிர்மலாவிடம் பேசிய பின் ஒலிவாங்கியைக் கிடத்திய ரமேஷ¤க்கு மறு விமானம் பிடித்து இந்தியாவுக்குப் பறந்து போய்விடமாட்டோமா என்றிருந்தது. அவன் புரிந்து கொண்டிருந்த வரையில் நிர்மலா உணர்ச்சி வசப்படுபவள். என்றோ இறந்துவிட்டிருந்த தன் அம்மாவை நினைத்து நினைத்து உருகுகிறவள். அப்பா அவளது மிகச் சிறிய வயதிலேயே இறந்துவிட்டாராம். அதன் பின் பதினைந்து வயது வரையில் அவள் அம்மாதான் அவளுக்கு எல்லாமாக இருந்தாளாம். அம்மா தன் திருமணத்தை நடத்தும் கொடுப்பினை தனக்கு இல்லாது போனது பற்றியும் அடிக்கடி புலம்புவாள். […]
சி. ஆரோக்கிய தனராஜ் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி – 620 002. தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் முழுமையான இலக்கிய வளர்ச்சி அடைந்த இலக்கிய வகை வாழ்க்கை வரலாற்று இலக்கியமாகும். இது மேலை நாட்டினரின் வருகைக்குப் பிறகு உரைநடை வடிவில் சிறுதை, புதினம், உரைநடை, வசன கவிதை, உரைவீச்சு ஆகியன வகைமையில் வளர்ச்சி பெற்றன. 2004ஆம் ஆண்டு கவிஞர் வ. ஈசுவரமூர்த்தி தமது வாழ்வியல் […]
நள்ளிரவில் சிப்பாய்கள் தடதடவென்று கதவைத் தட்ட நெஞ்சில் திகில் எப்படியிருக்குமென்று தெரியாது. தாழ்ந்து பறந்து விமானம் இரைச்சலிட்டுத் தாக்கி விட்டுப் போவது எப்படியிருக்குமென்று தெரியாது. இழுத்துப் போய் எங்கோ மிதி மிதியென்று இராணுவ பூட்ஸ் கால்கள் மிதித்தால் எப்படியிருக்குமென்று தெரியாது. கைகளைப் பின்கட்டி கண்கள் வெறிக்க திறந்த மார்பின் முன் தொடும் கொலைத்துப்பாக்கி முன் தன் உயிர்க்குஞ்சு துடிதுடிப்பது எப்படியிருக்குமென்று தெரியாது. உற்றார் உறவினரெல்லாம் சிதறிப் போக சொந்த மண்ணிலேயே […]
. மாரடைப்புக்கு அடிப்படைக் காரணம் இருதய தசைக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் தடை படுவது. இதை உண்டாக்குவது இரத்தக்குழாய்க்குள் கொழுப்பு படிவது. இப்படி தொடர்ந்து படிந்தால் அந்த இரத்தக்குழாய் தடித்துவிடும். இதை தமனித் தடிப்பு என்பர். ஆங்கிலத்தில் இதை Atherosclerosis என்று அழைக்கிறோம். தமனித் தடிப்பு என்பது தமனிகளின் ஊட்சுவர்கள் நீண்ட கால அழற்சியின் காரணமாக வழவழப்பை இழந்து சொரசொரப்பாகி வடிவிழந்து, தழும்பு உண்டாகி தடித்துப்போவதாகும். இத்தகைய அழற்சியை உண்டுபண்ணுவது கொழுப்பு படிதல். தமனி […]
ஷைன்சன் இத்திரைப்படம் பிரஞ்சுப் பாடகியான இடித் பியாஃபின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஒரே பிரஞ்சுத் திரைப்படம் இது. (சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது மற்றும் ஒப்பனைக்கான விருது). (இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது தமிழில் வெளிவந்த, வெளிவராத வாழ்க்கை வரலாற்றுப் படங்களைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் தமிழில் இதுவரையில் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்று சொல்லக்கூடிய முழுமையான திரைப்படம் வந்ததில்லை. பெரியார், காமராஜ் என்று திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கையில் […]
புதிய பண்பாட்டுத் தளத்தின் வெளியீடான புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும் எதிர்வரும் 05-12-2013(வியாழக்கிழமை) அன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைப்பெறும். மூத்த படைப்பாளி நீர்வை பொன்னையன் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் வரவேற்புரை நிகழ்த்த ‘புதிய பண்பாட்டுத் தளம் பற்றி” என்ற தலைப்பில் கலாநிதி ந. இரவீந்திரன் உரையாற்றுவார். ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் துணைப் பீடாதிபதி வ. செல்வராஜா சஞ்சிகைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்துவார்.
பின்னூட்டங்கள்