3 ஏப்ரல் 2016
latseriesid seriesname=3 ஏப்ரல் 2016
latseriesidapril3_2016 seriesname=3 ஏப்ரல் 2016
latseriesidapril3_20163 ஏப்ரல் 2016
latseriesidapril3_2016 seriesname=3 ஏப்ரல் 2016
latseriesidapril3_2016 seriesname=3 ஏப்ரல் 2016
latseriesidapril3_2016 seriesname=3 ஏப்ரல் 2016
latseriesidapril3_20163 ஏப்ரல் 2016
latseriesidapril3_2016 seriesname=3 ஏப்ரல் 2016
latseriesidapril3_2016 seriesname=3 ஏப்ரல் 2016
latseriesidapril3_2016 seriesname=3 ஏப்ரல் 2016
latseriesidapril3_20163 ஏப்ரல் 2016
latseriesidapril3_2016 seriesname=3 ஏப்ரல் 2016
latseriesidapril3_20163 ஏப்ரல் 2016
latseriesidapril3_20163 ஏப்ரல் 2016
latseriesidapril3_20163 ஏப்ரல் 2016
latseriesidapril3_2016 seriesname=3 ஏப்ரல் 2016
latseriesidapril3_2016முனைவா் பு.பிரபுராம் தமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். கடந்த சட்டமன்றத் தோ்தலில் எத்தனை போலி வாக்குறுதிகளை வாரித் தெளித்தீா்கள். தனி ஈழம் அமைப்பேன் என்றது ஒரு தரப்பு, இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பேன் என்றது மற்றொரு தரப்பு, இவை மட்டுமா? ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பேன், சா்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று பல முழக்கங்களைத் தோ்தல் மேடைகளில் அரசியல் கட்சிகள் […]
கே.எஸ்.சுதாகர் நான் ஒரு தடவை அய்ரோப்பாவை சுற்றிப் பார்ப்பதற்கு விரும்பினேன். அப்போது எனக்கு வயது 55 ஆகிவிட்டது. திட்டமிட்டபடி அவுஸ்திரேலியாவில் ஒரு குளிர்காலத்தில் நானும் மனைவியும் மகனுமாகப் பிரயாணத்தை ஆரம்பித்தோம். அப்போது அய்ரோப்பாவில் கோடை காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரான்சில் எனது பாடசாலை நண்பன் குநேசன் இருக்கின்றான். பிரான்சை நான் முதலில் தெரிவு செய்தது, முதற்கோணல் முற்றும் கோணல் என்றாகிவிட்டது. வாழ்வில் எத்தனையோ நாட்கள் வருகின்றன, போகின்றன. ஆனால் அன்றையநாள் ஒரு மறக்கமுடியாத நாள் ஆகிவிட்டது. […]
பாவண்ணன் கடந்த வாரம் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயணாவைச் சந்தித்தேன். உரையாடல் அவருடைய பதின்பருவ அனுபவங்களை ஒட்டி இருந்தது. பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, அப்பாவோடு ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக ஒருநாள் அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். வெகுதொலைவு நடந்த களைப்பில் ஒரு பூங்காவுக்கு எதிரில் நின்றிருக்கிறார். அங்கே ஏற்கனவே ஏராளமான மாணவர்கள் கூட்டம்கூட்டமாக நின்றிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திர வேட்கையுடன் கல்லூரியை விட்டு வெளியேறியவர்கள். ஒரு கூட்டம் நிகழ்த்துவதற்காக அங்கே சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பின்னணியைப்பற்றிய எந்தத் […]
கொடுங்கனவில் விழித்தது முதன்முறையல்ல படுக்கையில் முளைத்தன பதாகைகள் தமிழில் பிற மொழியில் கோஷம் கோரிக்கை விளம்பரம் அறிவுரை எச்சரிக்கை அறைகூவல் வியர்த்து விழித்தேன் பல இரவுகள் காற்றில் அசைந்து பறந்தும் போகும் லேசான அவை மானுடத்தின் பரிமாற்றங்கள் உரையாடல்கள் தோழமைகள் வாளுரசல்கள் வாணிகம் தியாகம் உறவுகள் சுரண்டல்கள் எதையும் நிர்ணயிக்கும் மாவல்லமை கொண்டவை பதாகைகள் ஒரு அமைப்பின் கொடுங்கனவாகா அமைப்பின் நிறுவனத்தின் அதிகார அடுக்குகள் வளாகத்து அறைகளின்’ கதவுகள் மீது பெயர்ப் பலகைகளாய் பதாகையை எதிர்கொள்ளும் பதாகைகளைப் […]
[St Lawrence Seaway Connecting The Great Lakes to Atlantic Sea] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ https://youtu.be/aTRIqCgSxYQ https://youtu.be/9HNTxtWkxUc https://youtu.be/heRLwTPpSMc https://youtu.be/EfVzOz1nqnE +++++++++++++ எங்கெங்கு காணினும் ஏரிகளாம்! திசை எப்புறம் நோக்கினும் ஆறுகளாம்! கப்பலை ஏற்றி இறக்கும் நீர்த் தடாகமாம்! ஒப்பிலா ஏரிகள் இணைக்கும் கடல் மார்க்கம்! [வட அமெரிக்கக் கண்டம்] +++++++++++++ உலகிலே நீளமான உள்நாட்டுக் கடல் மார்க்கம்! பூகோளத்தின் ஏறக்குறைய கால் பகுதியில் பூமத்திய ரேகைக்கு மேலே […]
அன்புடையீர், வணக்கம். இத்துடன் கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ் இணைத்துள்ளேன். தங்கள் வருகையால் நிகழ்வு சிறக்கட்டும். கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன் ஆசிரியர் – வளரி
பின்னூட்டங்கள்