காதலும்கவிதையும்

This entry is part 5 of 8 in the series 28 ஆகஸ்ட் 2022

ரோகிணிகனகராஜ் காதலன் கரம் பற்றி வளைய வரும் காதலியென என் கைபிடித்து என்னை மலையுச்சிக்குக் கூட்டிச் சென்றது ,வாழ்வின் விரக்தி…  கீழே பார்த்தபோது,  பாறைகளின் படுக்கை விரித்து மரணப் பெண் என்னை வா வாவென அழைத்தாள்…  குதிப்பதற்கு முன் மலையுடன்  ஓர் ஒத்திகை…  உன்பெயரென்ன?  மலையும் திரும்பக் கேட்டது…  நீ ரொம்ப அழகு!  மலை திரும்ப மூன்றுமுறை அதையே கூறிற்று…  நான் உன்னைக் காதலிக்கிறேன்! மலையும் திரும்ப மூன்றுமுறை நான் உன்னை காதலிக்கிறேன் என்றது…  என் விரக்தியை […]