20 மார்ச் 2022
latseriesid seriesname=20 மார்ச் 2022
latseriesidmarch20_2022 seriesname=20 மார்ச் 2022
latseriesidmarch20_2022 seriesname=20 மார்ச் 2022
latseriesidmarch20_2022 seriesname=20 மார்ச் 2022
latseriesidmarch20_2022 seriesname=20 மார்ச் 2022
latseriesidmarch20_2022 seriesname=20 மார்ச் 2022
latseriesidmarch20_2022 seriesname=20 மார்ச் 2022
latseriesidmarch20_202220 மார்ச் 2022
latseriesidmarch20_2022 seriesname=20 மார்ச் 2022
latseriesidmarch20_202220 மார்ச் 2022
latseriesidmarch20_2022(Fossil Reactor & Geo-Reactor in Gabon, Western Africa) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் போட்ட, பூமிக்கோலச் சுவடுகளைகாட்டுவதுஆப்பிரிக்கா கண்டம் !பூமியின் பூர்வீகத் தடங்கள்விதைப் பாகி உள்ளனபுதைப் பொருட்களாய் !மனிதத் தோற்றத்தின் மூலமர்மங்கள்மறைந்துள்ள பூதளம் !இரு பில்லியன் ஆண்டுகட்கு முன்சுயமாய்இயங்கி வந்த பதினாறுஅணு உலைகள்ஆப்பிரிக் காவில் காணப்படும் !அணுப் பிளவு களால்காணும் எச்ச விளைவுகள்இப்போதும் சான்றளிக்கும் !புளுடோ னியம் காணப் […]
அழகியசிங்கர் ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பின் பெயர் ஒரு நீளமான பெயர் “ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்’ குந்தவை என்ற பெண் எழுத்தாளரின் கதைத் தொகுப்பின் பெயர் “யோகம் இருக்கிறது.’ இந்த இரண்டு தொகுப்புகளில் உள்ள கதைகளில் மூன்று கதைகள் வீதம் இரண்டு தொகுதிகளையும் எடுத்துக்கொண்டு 6 இலக்கிய நண்பர்கள் 19ஆம் தேதி பேச எடுத்துக்கொண்டோம். பொதுவாக இரண்டு தொகுப்புகளில் […]
வளவ. துரையன் ஆனை ஆனசீல பாய்புரவி ஆனசில வாள் அடவிஆன சில நேரசலம் ஆனசிலநேர் சேனை ஆனசில நிற்ப; எவன்நிற்பது எனஇச் செல்லும்நால் அணியினும் தலைவர் ஆனசிலவே. [401] [வாள் அடவி=போர்க்கருவிகள் தொகுதி; அசலம்=மலை] பூதகணங்களில் சில யானைகள் ஆயின; சில பாய்ந்தோடும் குதிரைகள் ஆயின; சில ஆயுதங்கள் மற்றும் போர்க்கருவிகள் ஆயின; சில மலை போன்ற தேர்கள் ஆயின; சில காலாட் படைகள் ஆயின; இவற்றை […]
ஆசிரியர்: சிந்து மேற்கு மலைத் தொடரில் ஒரு மேட்டுக் குடில் வேண்டும் நான் பார்க்கு மிடத்திலெல்லாம் நல்ல பச்சைநிறம் வேண்டும் நான்கு திசையினிலும் வளர்ந் தோங்கும் வனம் வேண்டும் அதில் ஆடி மகிழ்ந்திடவே என் அன்புச்செல்வம் வேண்டும் பாந்தளும் பேயுமிலா நல்ல பூந்தளிர்கள் வேண்டும் அதில் துள்ளிக் குதித்திடவே என் தங்கக்குட்டி வேண்டும் ஊற்று நதியினிலே தினம் காற்றுவாங்க வேண்டும் அங்கு ஊறும் அழகையெல்லாம் அள்ளிப் பாட்டு கட்ட […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப்புலவர் புனைந்தார் !மங்கிப் போனகரி முகத்தில் கால் வைத்தார் !தங்க முழு நிலவுக்குமஞ்சள் நிறம் பூசிவேசம் போட்டுக் காட்டும்நேசப் பரிதி !அச்சில் சுழலாமல் சுற்றும் நிலவு !அங்கிங் கெனாதபடிஎங்கும்முகப் பருக்கள் ! பெருங்குழிகள் !சுற்றியும் சுழலாத பம்பரம் !ஒருமுகம் காட்டும் !மறுமுகம் மறைக்கும் !நிலவு இல்லை யென்றால்அலை ஏது ? காற்றேது ? பருவம் ஏது ?கடல் நீருக்குஏற்ற மில்லை […]
முருகபூபதியின் புதிய நூல் யாதுமாகி 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் வெளியீடு அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவுகளைக்கொண்ட புதிய நூல் யாதுமாகி. இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் வெளியாகிறது. கலை, இலக்கியம், கல்வி, ஊடகம், நடனம், தன்னார்வத் தொண்டு, சீர்மியப்பணி, திரைப்படம், விடுதலைப் போராட்டம், […]
பின்னூட்டங்கள்