தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியாவுக்கு உண்மையிலேயே பலன் தருகிறதா?

தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியாவுக்கு உண்மையிலேயே பலன் தருகிறதா? யுவராஜ் சம்பத் கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியா உலக வர்த்தக அமைப்புடன் தீவிரமாக இணைந்து செல்ல முயன்றுள்ளது. அந்த முயற்சியின் முக்கிய அங்கமாகப் பல…

2026 – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது – விருது பெறும் எழுத்தாளர்

2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - விருது பெறும் எழுத்தாளர் 2026 முதல் அறிவிக்கப்பட்ட - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதின் முதல் விருதைத் தமிழ் இலக்கியத்துக்கான தன்னுடைய…

இலக்கியக்கட்டுரைகள்

2026 – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது – விருது பெறும் எழுத்தாளர்

2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - விருது பெறும் எழுத்தாளர் 2026 முதல் அறிவிக்கப்பட்ட - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதின் முதல் விருதைத் தமிழ் இலக்கியத்துக்கான தன்னுடைய…

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து மா. அரங்கநாதன் எழுதிய “காடன் மலை” சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து மா. அரங்கநாதன் எழுதிய “காடன் மலை” சிறுகதை நாள் & நேரம்:மார்ச் 25, 2026…

கவிதைகள்

ஒரு ஏவுகணையின் புலம்பல்

பத்மநாபபுரம் அரவிந்தன் நானொரு ஏவுகணை எனக்கென்று மதமில்லை நாடில்லை மொழியில்லை சதையுடைந்து தெறிக்கின்ற உதிரத்தின் மணம் கூட எனக்கேதும் தெரிவதில்லை நீ நினைக்கும் இடத்திற்கு என்னை இயக்கி பெருவானில் மிகுவேகமெடுத்து நீ தகர்க்க நினைத்த உயிர்களோடு இடத்தினையும் ஒருமித்து அழித்து என்னையும் அழிக்கும் நான் ஏனென்றோ எதற்காக செய்தேனென்றோ ஒன்றுமே புரியாமல் என்னுயிர் அழிந்து கிடக்கின்றேன்.. என்னை எத்தனை பத்திரமாய் இத்தனைநாள் காத்து வந்தாய் நான் வெடித்து சிதறுகையில் பச்சிளம் குருந்துகளும் துகள்களாய் சிதறி அழிகையில்…

செம்போத்து

                        ---வளவ. துரையன்                                               எதிர்வீட்டுப் பலாமரத்தை எதிர்நோக்கி இருந்தேன் ஆயுத எழுத்து போல் அதில் மூன்று காய்கள் எங்கிருந்தோ வந்த ஒரு செம்போத்து ஒரு காயில் உட்கார்ந்தது அத்தி பூத்தாற்போல கோடையின் பெருமழையாய் செம்போத்து…

மழை புராணம் : 24  : வெறுப்பின் குடை

பா.சத்தியமோகன் *********************************************************************** எத்தனை எத்தனை கோடி உயரத்திலிருந்துவானிலிருந்து அத்தனை விரைவாய்மழைக்கட்டி கீழே விழுவதுஒரு கருப்புத் தார்ச்சாலையில் வீணே மோதிசில்லௌ சில்லாக உடையத்தானாஎனும் துக்கத்தில் பெருங்குரலாய்க் கேட்டதுதார்ச்சாலையெங்கும் சிலீர் சிலீர் உடைப்புகளின் ஒலிகள்கேரம் போர்டில்  ஸ்டிரைக்கர்…