This entry is part 6 of 6 in the series 22 மார்ச் 2026

புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– பி.கே. சிவகுமார்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து மா. அரங்கநாதன் எழுதிய “காடன் மலை” சிறுகதை

நாள் & நேரம்:
மார்ச் 25, 2026 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
மார்ச் 26, 2026 வியாழன் இந்திய நேரம் காலை 6 மணி

**இந்தியா வாழ் அன்பர்கள் நேரமாற்றத்தைக் கணக்கில் கொண்டு அலாரத்தை மாற்றிவைத்து எழுந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்**

ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.

Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1

To join using Zoom Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383

“காடன் மலை” சிறுகதையின் சுட்டி:
https://www.sirukathaigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/

காடன்மலை சிறுகதை எழுத்தாளர் மா. அரங்கநாதன்

Series Navigationஒரு ஏவுகணையின் புலம்பல்