4 நவம்பர் 2018
latseriesid seriesname=4 நவம்பர் 2018
latseriesidnovember4_2018 seriesname=4 நவம்பர் 2018
latseriesidnovember4_2018 seriesname=4 நவம்பர் 2018
latseriesidnovember4_2018 seriesname=4 நவம்பர் 2018
latseriesidnovember4_20184 நவம்பர் 2018
latseriesidnovember4_20184 நவம்பர் 2018
latseriesidnovember4_20184 நவம்பர் 2018
latseriesidnovember4_2018 seriesname=4 நவம்பர் 2018
latseriesidnovember4_2018 seriesname=4 நவம்பர் 2018
latseriesidnovember4_20184 நவம்பர் 2018
latseriesidnovember4_2018டாக்டர் ஜி. ஜான்சன் 227. ஹைட்ரோஃபோ பியா நண்பர் பாலராஜின் திருமணப் படங்கள் ஒரு வாரம் கழித்து வந்தன. அதில் என் மனைவியும் நானும் அவர்களுக்கு மாப்பிள்ளைத் தோழனாகவும் பெண் தோழியாகவும் அவர்களின் பக்கத்தில் இருக்கும் படம் இருந்தது. அப்போதெல்லாம் நான் பெரிய மீசையும் நீண்ட கிருதாவும் வைத்திருந்தேன். அதனால் என்னை சிலர், ” கிருதா டாக்டர் ” என்றுகூட அழைப்பதுண்டு! சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் வளாகம் பெரியது. அனைத்து ஊழியர்களுக்கும் அங்கு வீடுகள் தரப்பட்டிருந்தது. அதுபோன்றே […]
என் செல்வராஜ் கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவன் அவ்வப்போது சென்னையில் இருக்கும் அம்மாவிடம் அலைபேசியில் பேசுவான். இப்போது அம்மாவின் அலைபேசியில் பதிலில்லை. சற்று நேரத்துக்கு முன் கடைசியாக அம்மாவுடன் பேசினான். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அழைப்பு துண்டிக்கப்பட்டதாக நினைத்த கணேஷ் மீண்டும் அழைத்தான். ஆனால் அம்மாவின் அலைபேசி பதிலில்லாமல் இருந்தது. வேலைக்குப் போய்விட்டு வந்து பேசிக்கொள்ளலாம் என்று அவன் வேலைக்குப் போய்விட்டான். மறுநாளும் அம்மாவை அலைபேசியில் அழைத்துப் பார்த்தான். மீண்டும் […]
ஓட்டோடு ஒட்டாத கனியிடம் கேட்டேன் ‘ஒட்டியிருந்தால் உறவு இனிக்குமே’ கனி சிரித்தது பின் உரைத்தது ‘கனி நான் கவிஞன் இந்த ஓடு என் ரசிகை நான் வானம் அவள் பூமி எங்களுக்குள் பார்வையுண்டு பிரமிப்புண்டு தியானம் உண்டு தீண்டல் இல்லை ஒட்டக்கூடாததில் மனத்தை ஒட்டாதே என்று உதடொட்டாமல் சொன்னான் வள்ளுவன் ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ இந்த வானம் அந்த பூமியைத் தீண்டினால் கற்பிழப்பது என் கவிதைகள் மட்டுமல்ல நானும்தான்’ அமீதாம்மாள்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உடைய ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! பசுமைப் புரட்சிச் சாதனையாய் சூழ்வெளித் தூய புது எரிசக்தி ! மீள்சுழற்சிக் கனல்சக்தி ! பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும் பிரபஞ்சக் கொடை வளமாய் தரணிக்கு வற்றாத அளவில் வாரி வாரி அளிக்கும் மின்சக்தி ! […]
பொருள்கள் கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2 சீரகத்தூள் – 1 ஸ்பூன் சோம்புத்தூள்- 2 ஸ்பூன் மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன் முந்திரிபருப்பு – நூறு கிராம் தேங்காய் – 1 மூட உப்பு – தேவையான அளவு இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன காய்ந்த மிளகாய் – 4 தக்காளி – 250 கிராம் பெரியவெங்காயம் […]
பின்னூட்டங்கள்