தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

மதுமிதாவின் மதுரமான மனவெளி யொரு மகோன்னதக் காற்றுவெளியாய்….

  லதா ராமகிருஷ்ணன்      சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரு மான, , ஆரவாரமில்லாமல் தொடர்ந்து இலக்கியவெளி யில் பங்காற்றிவரும் தோழி மதுமிதா தொடர்ந்து சமகாலத் தமிழ்க்கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் என பல…

இலக்கியக்கட்டுரைகள்

மதுமிதாவின் மதுரமான மனவெளி யொரு மகோன்னதக் காற்றுவெளியாய்….

  லதா ராமகிருஷ்ணன்      சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரு மான, , ஆரவாரமில்லாமல் தொடர்ந்து இலக்கியவெளி யில் பங்காற்றிவரும் தோழி மதுமிதா தொடர்ந்து சமகாலத் தமிழ்க்கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் என பல…

கடிதங்கள் அறிவிப்புகள்

நாவல் பயிற்சிப் பட்டறை

      கவிதை, சிறுகதை பயிற்சிப் பட்டறைகளையடுத்து  இந்த நாவல் பயிற்சிப் பட்டறை  நாவல் எழுதும் முயற்சிக்கு அடிப்படைகள், நாவல் அனுபவங்கள் பற்றியது –திருப்பூரில் நடைபெற்றது . 0  09/10/22 ஞாயிறு காலை 10 மணி முதல் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு…

இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு

      மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின்…

கதைகள்

ஜீசஸ் ஹாண்டில் – சிறுகதை

    கே.எஸ்.சுதாகர் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை விமானம் அடைந்த போது, நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று முப்பதாகிவிட்டது. குணசேகரன், அவர் மனைவி கமலா, பிள்ளைகள் விமல், பாவனியை அழைத்துச் செல்வதற்காக பிரதாப்சிங்…

கொலுசு

                             ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி                  …

கவிதைகள்

3 கவிதைகள்

  வசந்ததீபன் (1) அப்பாலும் இருள்வதினூடாக ஒளி  ______________________________________   உலகம் இருக்கும் ஆனால் அப்படியேவா...இருக்கும் ? மனிதன் இழக்க இழக்க...  இழந்தது திரும்புமா ? அதே பொருட் செறிவில்? இழப்பில் உலகம்  அப்படியே…

வின்சியோட நாட்டுப்புறப்பாடல்!

  பெ.விண்ணக வேளாங்கன்னி வின்சி வின்சியோட நாட்டுப்புறப்பாடல்! (2020 ஆண்டு எழுதியது.) தலைப்பு:- விடமாட்டேன் மாமா! மல்லியத்தான் நாங்கேட்டேகொத்தமல்லி வாங்கிவந்தகொட்டிவச்சறிவே எம்மாமாகொழந்தபுள்ளயா எனபாக்குறமாமாகட்டிக்கத்தான் நாஞ்சொன்னேகட்டிடந்தான் கட்டிப்புட்டமாமாஒட்டிக்கிடத்தான் நீகூப்பிட்டேஒட்டாமல் ஓடிட்டேனேமாமாஉம்மாவொன்னுதான் வேணுன்னேஉப்புமாகிண்டிவந்தேனே நாமாமா கோட்டிபுல்லுதா விளையாடுவேன்மாமாஇரட்டபுள்ள…