நூலகம்

    ருத்ரா (உலக புத்தக தினம்) கணினி யுகம் உன்னை தூசிக்கிடங்கில் தள்ளி விட்டிருக்கலாம். புத்தகக்கண்காட்சிகளில் உன் உயிர் புதுப்பிக்கப்படுகிறது. புத்தகப்பக்கங்களை  தொட்டு மலர்ச்சியுறும்  அந்த விரல்கள்  கைபேசிகளிலேயே முடங்கிப்போய்விடுகிற‌ "பரிணாமத்தின்"ஒரு முடக்குவாதம் எப்படி ஏற்பட்டது? பல்கலைக்கழகங்களையே விழுங்கிப்புடைத்திருக்கும் ஆன்…
கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

  ‘கனடாவில் கடந்த 29 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் உலகெங்கும் இயங்கும் இலக்கிய அமைப்புக்களின் மத்தியில் தனித்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இந்த வெற்றிகரமான அமைப்பு உலகின் பல நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்களிடையே சிறுகதைப் போட்டி ஒன்றை…

எமிலி டிக்கின்சன் -33

    மூலம் ; எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   வெளிப்படை யானது, வியப்பில்லை     வெளிப்படை யானது, வியப்பில்லை இது. களிப்புடன் ஆடும் ஏதோ ஒரு பூவுக்கு. பனிப் பருவத் தாக்கு பூத் தலை…

கும்பகோணத்திலிருந்து ஒரு தேள்

  சிவகுமார் கும்பகோணத்திலிருந்து வந்த பஸ் கோயம்பேடு நிலையத்தில் நுழையும் போது காலை மணி ஆறரை இருக்கும். சரியாகத் தூங்காமல் கண் விழித்த குகன் மனதில் அம்மாவின் முகம் சற்றென்று தோன்றி அம்மாவை நினைத்துக் கொண்டான். சுமாராக படித்த அவனுக்கு வேலை…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                         பாச்சுடர் வளவ. துரையன்                      சாய்வது இன்மையின் நெருக்கி மேருமுதல்                         தாமும் நின்ற; அவர்தாள் நிலம்                   தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி                         தோயுமேல் அவையும் மாயுமே.                    426                         பூதப்படைகள் களைப்படைந்து…
வடகிழக்கு இந்திய பயணம் – 4

வடகிழக்கு இந்திய பயணம் – 4

    சுப்ரபாரதிமணியன் அத்யாயம் நான்கு தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது  அது  கவுகாத்தியில் காமக்யா கோவில். எங்கள் சுற்றுலாக்குழுவில் இருந்த ஒரு மூத்தப் பெண்மணி சக்திஅம்மனின் ஒவ்வொரு உடல் பாகங்களும் ஒவ்வொரு ஊரில் வீசப்பட்டதாயும் அதில் அவரின் உதடு…

சொல்லத்தோன்றும் சில

      லதா ராமகிருஷ்ணன்   ஆண்களில் நயவஞ்சகர்களும் உண்டு; நல்லவர்களும் உண்டு.   இப்பொழுதெல்லாம் நாளிதழைத் திறந்தால் தந்தை, மாமா, தாத்தா, சித்தப்பா, அண்ணன் என்று வீட்டிலுள்ள சிறுமியை, வளரிளம்பெண்ணைப் பாலியல்ரீதி யாகத் துன்புறுத்தியிருக்கும் செய்திகளை அடிக்கடி படிக்க…
வாய்ச்சொல் வீரர்கள்

வாய்ச்சொல் வீரர்கள்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட மேடையில் வெள்ளிக்கேடயம் தங்கவாள் வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம் விமரிசையாய் ஒரு மேசையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. Bouncerகளும் முன்னணித் தொண்டர்களும் ஒருமணி நேரம் முன்பாக தனி விமானத்தில்…
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      நிழலரசர்களின் நீதிபரிபாலனம்   அன்றன்றைய காலைக்கடன்கள் மதியக்கடன்கள் மாலைக்கடன்களை முழுவதுமாய் முடித்தவர்கள் அரைகுறையாய் முடித்தவர்கள் அன்றைய இரவுக்கடன்களில் ஒன்றான இணையவழிக் கலந்துரையாடலுக்காய் அவரவர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டனர். திண்ணையில்லாத வீடுகளிலிருந்தவர்கள் சிறிதும் பெரிதுமான மர, மூங்கில், ப்ளாஸ்டிக் நாற்காலிகளில்....…
திரு பாரதிராஜா  “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.

திரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.

  இயக்குனர் திரு பாரதிராஜா அவர்கள், 06  ஏப்ரல் 2022 அன்று, “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.பல வருடங்களாக நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் உச்ச காலகட்டமான 1965ல் நடைப் பெற்ற நிகழ்வுகளை…