Posted inகவிதைகள்
தாயுமானவள்
ஆர் வத்ஸலா தனியே நின்று மகளை வளர்த்ததால் என்னை தலை சிறந்த தாய் என கூறினார்கள் யாவரும் அதை நானும் நம்பத் தொடங்குகையில் புரிய வைத்தாள் எனது மகள் என்னை விட சிறந்த தாய் உண்டு என தன் மக்களோடு எனக்கும்…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை