சிறகசைப்பில் சிக்காத வானம்.

ரவி அல்லது இரவெல்லாம்இருந்துவரைந்தேன்வண்ணமற்றுவாஞ்சையின்தூரிகையில்.வடிவமற்றேஒளிர்ந்ததுஇரவுபகலாகஅதனழகில். இப்படியிருந்தால்எப்படிக் காண்பதென்றார்கள்பகலைப்பார்வைக்குருடர்கள். பார்க்கும்பகலாக்கிக்கொண்டிருந்தேன்இவர்களுக்காகஇரவைபார்க்குமாவல் மேவ. விடிந்து விட்டதேஎன்றார்கள்எப்பொழுதும்போலகலக்கத்தில் . ம்ம்மபார்க்கலாம்என்றேன்பரவசம் சூழ. மறுபடியும்சொன்னார்கள்.இப்படி இருந்தால்எப்படிக்காண்பதென்றார்கள். நான்மறுபடியும்வரைந்தேன்.அவர்கள்பார்ப்பதாகமுயன்று கொண்டேஇருந்தார்கள்விழிகளுக்குதிரையிட்ட வண்ணமொருவினோதப்போக்கில்என்னை விளையாட விட்டு. -ரவி அல்லது.ravialladhu@gmail.com

அதுவல்ல நீ

தொலந்து போன  காலடி சுவடுகளை  தேடி அலையும் மனசு.  தேடாமல் தேட  நொண்டியாடி வருவான்  அவ்வப்போது.  தொலைதூர பூங்காவில்  கேட்கும்  ரகசிய பயணிகனின்  வாழ்க்கை ரகசியங்கள்  எந்த குகையில்  தேடினாலும்  உள்ளூக்குள் இருட்டு.  வெளிச்சமேற்றிய  கன்னியோ  காயப்பட்டு போனாள்  தொடர் அறுவை…

திறக்காத கதவின் மன்றாட்டம்

ரவி அல்லது தேவகுமார பாடுகளின்திருப்பலியில்சிதறியோடியமந்தையைசேகரம்பண்ணஜீவிக்கும்பொருட்டு.உயிர்தெழும்உன்னத சுவிசேஷத்தில். ஹிருதய சுத்தியற்றவிசுவாசகீதங்கள்இசைத்த வண்ணமிருக்கிறதுபரலோக சாம்ராஜ்யத்தைபற்ற முடியாதபரிசேய பாங்கில். நித்திய ஜீவியத்தில்நானே வழியெனதட்டும் கதவுகள்போஜனம்பண்ணாதபுதிராகதிறக்கப்படாமல் இருக்கிறதுஎப்பொழுதும்பெலனாகாத ஜெபித்தலில் மட்டும் ப்ரியம் பண்ணி.  -ரவி அல்லது.ravialladhu@gmail.com

முகராத வாசனையின் நோதல்

ரவி அல்லது வழித்தெடுத்த நேசத்தை வாசனை திரவியமாக தடவினேன்.  இக் கமகமத்தலைத்தான்.  இவர்கள் காதலென்கிறார்கள்.  நான் கசிந்துருகும் உயிர்த்தலென்கிறேன்.  இங்குதான் என்னுலகம் வேறாகிப்போனது பித்தனென இவர்கள் பிதற்றுவதற்கும் பிறகென்னை வெறுப்பதற்குமான அந்நியப் போக்கில்.  *** -ரவி அல்லது.  ravialladhu@gmail.com

குலதெய்வம்

                          வளவ. துரையன் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர்…

வாக்குமூலம்  

                                ---வளவ. துரையன்                   நான் உன்னை முழுதும் மறந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனாலும் உன் நினைவுகளெல்லாம் பலாச்சுளைகளை  மொய்க்கப் பறந்து வரும்  ஈக்களாக வருகின்றன. தண்ணீரில் மிதக்கவிட்டக் காகிதக் கப்பல் கவிழ்ந்து விடுமோவெனக் கலங்கும் சிறுவனின் மனமாய்த் தவிக்கிறேன். மலர்த்தோட்டத்தில் எல்லாமே மணம்…

வாழ்க்கை

அன்று என் முப்பதுவயதுப் பண்டிகையில் ஆயிரம் வெள்ளியில் எனக்கு உடுப்பு ஐம்பது வெள்ளியில் அப்பாவுக்கு உடுப்பு இன்று  எழுபது வயதில் என் பிள்ளைகளின் பண்டிகையில் ஐயாயிரம் வெள்ளியில் அவர்களுக்கு உடுப்பு ஐம்பது வெள்ளியில் எனக்கு உடுப்பு விட்டெறிந்த கல்லாய் வட்டப் பயணமாய்…
எனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்

எனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்

ப.மதியழகன் 1 சிறுசிறு துயரங்கள் என்னை வேதனையின் அடிஆழத்திற்கு இழுத்துச் செல்கின்றன ஒரு கோப்பை மதுவோடு ஒரு துளி விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுங்கள் என்னை மறந்திருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நான் செய்து கொள்கிறேன் எனது பகுத்தறிவு எப்போதும்…

மொகஞ்சதாரோ 

மனிதர்கள்  சந்தித்துக்கொள்ளும்  பாதையில்  சுவர்ண பட்சிகள்  வருவதில்லை. வறண்டு போன  நதிகளின் கண்ணீர்  கதையை  அவைகள் கேட்ட பிறகு  மனித வாடை  துர்நாற்றம் வீசுவதாக  புகார் கூறுகின்றன.  இடிந்து போன  அரண்மனையின்  கடைசி செங்கல்லில்தான்  பட்சி வளர்த்த கடைசி மன்னனின்  சமாதி…

திளைத்தலின் உன்மத்தம்

ரவி அல்லது இப்பெரு மழையினூடாகவரும்உன் நினைவுகளின்கதகதப்புதான்பார்க்குமாவலைத் தடுத்துபரவசம் கொள்ள வைக்கிறதுஎனக்குள்ளானஉன் ஆதுரத்தில்வெயிலானாலும்மழையானாலும்வெளுக்காமல். -ரவி அல்லது.ravialladhu@gmail.com