தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஸ்பெஷல் வார்டு

லாவண்யா சத்யநாதன் மருத்துவனையொன்றில்  ஸ்பெஷல் வார்டில்  சேர்க்கப்பட்டிருப்பதாய் நீ அனுப்பிய புலனத் தகவல் பார்த்து என் காதல் மணல்வீடாகிவிடுமோவென்ற  பதற்றத்தில் ஓடோடி வந்தேன், உன் தந்திரம் புரியாமல் சிரித்த முகத்தோடும்  குழைந்த சொற்களோடும்  முரட்டு…

அன்பைப் பரிமாறும் தினம்

குரு அரவிந்தன் வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால்,…

மழைபுராணம் – 18

மழைபுராணம்*************************மழையில் நனையும் வயதுகள் - 18 சிலுசிலுவென சாரலுடன் கலந்து தூற ஆரம்பித்த போதுபக்கத்து சீட்டு ஆள் பரபரத்து ஜன்னல் அடைத்தான்பஸ்ஸிலிருந்தேன் தடுக்க முடியாமல்பக்கத்து சீட் ஆளாய் . கலகலத்துபூமி மண் குளிர அடை…

தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு

-துவாரகன்         அயற்சியால் வந்த  கனவிலிருந்து விழித்தெழுந்தார். நினைவினூடே நடந்தார். நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம்  அவரைப் பொசுக்கிவிட்டது. குடிகாரன் நிலையில்  தள்ளாடி நடந்தவர் முன்னால்  அதிசயமாக... காலடியில் கிடந்தது  பொற்கிழிமுடிச்சு.…

ஒரு வன பரப்பில்,பல மரங்கள் … 

                                                       ச.சிவபிரகாஷ் எனக்காக…  இம்முறையேனும்,  வாழ்ந்து பார்க்கிறேன். சரி…  சரி,  நானே சரியென,  சமரசமாகி,  கொண்டதால்,  சிலருக்கு,  என்னை,  பிடிக்கவில்லை.  பலரை,  எனக்கு…  பிடிக்கவே,  இல்லை.  எனது,  செயலிலும்,  சரி,  செய்ய வேண்டுவதிலும்,  சரி, …

தீரா காதல்… 

    ச.சிவபிரகாஷ்  தவறியதை            விட,             மேலானது,             கிடைத்த போதும்.,            தவறியதே,             தலைதூக்குகிறது,             மீளாத…             நினைவுகளாய்.       (2)  மறதியான,             நாட்களையும்,             நான்…             மறக்க துடித்த,             பெயரையும்,             அடிக்கடி…             ‘கவிதா’ மிஸ்,             ‘கவிதா’ மிஸ் - என            ஆறாம்…

கொடை

குளிர் மண்ணின்  கோசு காரட்டு கோடையின் புளி பூண்டு மிளகாய் வித்துக்களின் எண்ணெய் சத்தான கோதுமை கடலின் உப்பு எல்லாமும் சேர்ந்து ‘சமோசா’ வாகி இதோ!  என் தட்டில் மலை மண் கடல் என…

படைப்பும் படைப்பாளியும்

படைப்பும்படைப்பாளியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நான் - நான் - நான் - நான் -நான் என் றான பெருங்குரலில்  கண்ணில் பட்ட கூரை மேலெல்லாம்  கண்றாவியாய்த் தாவி யேறி நின்று கூவிக்கொண்டேயிருந்தார் அவர்.…

மழை புராணம் : 17

டிட்வா புயல் 2025 என்ன அழுத்தம்வெளியே வாருங்கள்இராமநாதபுரம்உங்கள் நடுவே காற்றழுத்தம்பிய்த்துக் கொள்கிறது தமிழகம் நேற்றிலிருந்துகுடிசை  மனிதர்கள் நாய்கள் எறும்புகள்எல்லாமும் ஊறிவிட்டன“உஸ்! !!!” என்ற சப்தமழை இன்னும் இரு நாளுக்கு மழைவீங்கி போய் மடங்கி மடங்கிஇரும்புக்…

நெஞ்சறியும்

ஆர் வத்ஸலா என் பிறந்த நாள் விருந்துக்கு "கூப்பிடவா நீ மகனாய் நினைக்கும் அவரை" எனக் கேட்டாள் என்‌ அன்பு மகள் "கூப்பிடு, கூப்பிடு" என‌க் கத்தியது உள்ளம் "வேண்டாம்"  என்றது வாய்.  கூப்பிட்டாலும்…