Posted inகவிதைகள்
குறுங்கவிதைகள்
மனம் போன போக்கில் இறையாலயத்தில் இறையாலயத்தில் இறைத் தொழுகை கசக்கி எறிந்த குப்பைத்தாள் ஒன்று கண்ணெதிரே எறிந்தவர் ‘இல்லை’ என்கிறார் பார்த்தவர் ‘நீதான்’ என்கிறார் இருவருக்குமிடையே சைகைச் சண்டை சண்டைக்கான குப்பையை என் சட்டைப்பைக்குள் மறைத்தேன் சமாதானம்! சமரசம்!! அமைதி!!! இறையாலயத்தில்…