Posted inஅரசியல் சமூகம்
காலப்பயணமும் , காலமென்னும் புதிரும்
காலப்பயணம் சாத்தியமா என்பதுமனிதனின் விடைகிடைக்காத கேள்விகளுள் ஒன்றுஒளியின் வேகத்தை அடைந்தால் காலம் நின்று விடுகிறது என்கிறது அறிவியல். அதாவது ஒளியின் வேகத்தில் சற்று நேரம் பயணித்துவரலாம் என நினைத்து விண்கலத்தில் கிளம்புகிறீர்கள். சரி போதும் என நினைத்து புறப்ப்பட்ட இடத்திற்கு வந்து…