Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
வளவ. துரையன் வட பகீரதி குமரி காவிரி யமுனை கௌதமை மகரம்மேய் தட மகோததி இவை விடாது உறை தருண மாதர்! கடை திறமினோ. [31] [பகிரதி=கங்கை; கௌதமை=கோதாவரி; மகரம் மேய்=மீன்கள் உலாவும் இடம்; தடம்=அகன்ற; மகோததி=கடல்;…