12 ஏப்ரல் 2020
latseriesid seriesname=12 ஏப்ரல் 2020
latseriesidapril12_202012 ஏப்ரல் 2020
latseriesidapril12_202012 ஏப்ரல் 2020
latseriesidapril12_202012 ஏப்ரல் 2020
latseriesidapril12_2020 seriesname=12 ஏப்ரல் 2020
latseriesidapril12_2020 seriesname=12 ஏப்ரல் 2020
latseriesidapril12_2020 seriesname=12 ஏப்ரல் 2020
latseriesidapril12_2020 seriesname=12 ஏப்ரல் 2020
latseriesidapril12_2020 seriesname=12 ஏப்ரல் 2020
latseriesidapril12_2020 seriesname=12 ஏப்ரல் 2020
latseriesidapril12_2020லதா ராமகிருஷ்ணன் நட்பினருக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன் நம் ஃபேஸ்புக் தோழர் ‘பார்வையற்றவன்’ ரயில்கள் ஓடாததால் ரயில்களில் வயிற்றுப்பிழைப்புக்காக சின்னச்சின்ன பொருட்களை விற்றும், நல்ல நல்ல பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்தும் வாழும் பார்வையற்றோர் பலர் இன்று கையறுநிலையில் இருப்பது குறித்தும் மிகவும் மனம் வருந்தி எழுதியிருந்தார். அந்த சமயத்தில் நான் சார்ந்திருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் கையிருப்பு 26,000 ரூபாய் மட்டுமே. எங்கள் நிறுவனத் தலைவர் அமரர் டாக்டர் ஜி.ஜெயராமன் […]
வளவ. துரையன் வட பகீரதி குமரி காவிரி யமுனை கௌதமை மகரம்மேய் தட மகோததி இவை விடாது உறை தருண மாதர்! கடை திறமினோ. [31] [பகிரதி=கங்கை; கௌதமை=கோதாவரி; மகரம் மேய்=மீன்கள் உலாவும் இடம்; தடம்=அகன்ற; மகோததி=கடல்; தருணமாதர்=இளம்பெண்கள்] வடக்கில் ஓடும் கங்கை, தெற்கே பாயும் காவிரி, யமுனை, கோதாவரி ஆகிய ஆறுகளையும், மீன்கள் நிறைந்த விரிந்து அகன்ற கடல்களையும், வசிப்பிடமாகக் கொண்ட தேவருலக இளம்பெண்களே! கதவைத் திறவுங்கள். ==================================================================================== […]
ஆதலினால்…. இக் கொள்ளைநோய்க் காலத்தில் உள்ளத்தில் நீ நிறைந்தாய் என்று சொல்லாமல் சொல்வதாய் விரியும் கவிதையைப் பார்க்க _ பேரிடர் காலத்தே மட்டும் நினைக்கப்படுவதா பெருங்காதல் என்று யாரிடம் கேட்க….. ஆறு மனமே ஆறு….. ”வயதானவர்களைத்தான் கொரோனாக் கிருமி வேகவேகமாயக் வாயைத்திறந்து கவ்வியெடுத்துக் கொள்கிறது _ விலகியே இரு தாத்தாவிடமிருந்து” என்று சொன்ன அப்பா அவருடைய அப்பாவை ஆதுரத்தோடு நெருங்கி அருகில் அமர்ந்து அந்தத் தளர்ந்த கரங்களைத் தன் கைகளுக்குள் பொதிந்துகொள்வதைப் பார்த்து அவருடைய தலைக்கு மேலாய் […]
லதா ராமகிருஷ்ணன் நட்பினருக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன் நம் ஃபேஸ்புக் தோழர் ‘பார்வையற்றவன்’ ரயில்கள் ஓடாததால் ரயில்களில் வயிற்றுப்பிழைப்புக்காக சின்னச்சின்ன பொருட்களை விற்றும், நல்ல நல்ல பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்தும் வாழும் பார்வையற்றோர் பலர் இன்று கையறுநிலையில் இருப்பது குறித்தும் மிகவும் மனம் வருந்தி எழுதியிருந்தார். அந்த சமயத்தில் நான் சார்ந்திருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் கையிருப்பு 26,000 ரூபாய் மட்டுமே. எங்கள் நிறுவனத் தலைவர் அமரர் டாக்டர் ஜி.ஜெயராமன் […]
பின்னூட்டங்கள்