Posted inகவிதைகள்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்
அடிவானப்பறவைதினமொரு சிறகிழையை மட்டுமாவதுஎனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்றுபறவையைக் கேட்பதுபைத்தியக்காரத்தனம்…..உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவையெலாம் தனதாய்க் கருதிஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவெனசதா அண்ணாந்து பார்த்திருந்துகழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்தடவிக்கொண்ட இடத்தில்சுளீரென எரிவதில்இரட்டிப்பாகும் இழப்புணர்வு.இறங்கிவாராப் பறவையின் காலில்அதற்கேயானதொரு மடலைக்கட்டியனுப்பவும் இயலாது.பறவைக்குப் படிக்கத் தெரிந்த…