This entry is part 5 of 8 in the series 29 மார்ச் 2026

புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– பி.கே. சிவகுமார்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து லாவண்யா சுந்தரராஜன் எழுதிய “முத்துமாலை” சிறுகதை

நாள் & நேரம்:
ஏப்ரல் 1 25, 2026 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
ஏப்ரல் 2, 2026 வியாழன் இந்திய நேரம் காலை 6 மணி

**கூட்டத்தில் கலந்து கொண்டு கதை குறித்த அனுபவத்தைப் பகிரவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் இசைந்துள்ளார்**

ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.

Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1

To join using Zoom Meeting ID & Pass Code:

Series Navigationஅழகுமீனாட்சியும் அரசனும்மழை புராணம்: 25