மழை புராணம்: 27
ஞாபகப் பருவ மழை
**********************************
ஐம்புலக் காகம்
ஞாபகத் தோலை கொத்திப் புரட்டும்
பெருந்துயருடன்
மழையை கவனிக்கும்போது
யாவற்றையும் ஆனந்தமாய்க் கருதும்
மழை வெள்ளிக்கொலுசுடன் குதிக்கிறது
உடலை நனைத்துச் சென்ற பருவ மழை.
- சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதை உலகம்
- காக்கைகளே ஜாக்கிரதை
- மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: 6
- ‘ரிஷி’ [லதாராமகிருஷ்ணன்] யின் கவிதைகள்
- வல்லாதிக்கங்கள்.. நேற்று, இன்று, நாளை..
- கொலுசு
- மழை புராணம்: 27
- ஆண் பால் அத்தியாயம் ஆறு
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், ராம் தங்கம் எழுதிய “திருகார்த்தியல்”