This entry is part 1 of 8 in the series 19 ஏப்ரல் 2026

மழை புராணம்: 28 

மழை கரைத்துச் செல்கிறது

தன்னிறம் நீங்கி
செம்மண் நிறத்துக்கு மாறும்
மழை நீரைப் பருகி
மரித்துக் கிடந்த சொல் விழுங்கும் கிளி
மீண்டும் வானம் ஏகும்
தூயதொரு தனிமை கூடி.
**
                                   பா.சத்தியமோகன்

Series Navigationஎன்றும் இதே நிலைகள்