Posted inகவிதைகள்
தந்தையர் தினம்
அச்சாணிக் கெதற்கு ஆராதனை அச்சாணி தந்தை ஆழ் கடலுக் கெதற்கு ஆரவாரம் ஆழ்கடல் தந்தை வேர்களுக் கெதற்கு வெளிஅழகு வேர்கள் தந்தை அஸ்திவாரங்கள் ரசிக்கப்படுமோ? அஸ்திவாரங்கள் தந்தை விதை காக்கும் உமிகள் விரும்பப்படுமோ? உமிகள் தந்தை ருசி தரும் உப்பு ருசிக்கப்படுமோ?…